தேவையான பொருட்கள்

  1. 50கிராம்-இஞ்சி
  2. 3டீஸ்பூன்-கடலைப்பருப்பு
  3. 3டீஸ்பூன்-உலுத்தம்பருப்பு
  4. 4-காய்ந்த மிளகாய்
  5. 1டீஸ்பூன்-சீரகம்
  6. 3பல்-பூண்டு
  7. 6-கறி வேப்பிலை
  8. எலுமிச்சைபலஅளவு புளி
  9. சிறிதளவுவெல்லம்
  10. தேவைக்கேற்பஉப்பு
  11. தேவைக்கேற்பஎண்ணை

சமையல் குறிப்புகள்

  1. 1

    இஞ்சியை வதக்கவும் க.பருப்பு,உ.பருப்பு,மிளகாய் வதக்கவும்

  2. 2

    கறிவேப்பிலை வதக்கயபின் அதில் புளி அதன் நீருடன் சேர்த்து வதங்கியபின் வெல்லம் சேர்த்து வதக்கவும்

  3. 3

    வெல்லம் வதங்கிய பின் உப்பு சேர்த்து சீரகம்,பூண்டு வருக்க தேவையில்லை அப்படியே மிக்‌ஷியில் சேர்த்து வதக்கியதையும் சேர்த்து அரைக்கவும் தேவை பட்டால் தாளிக்கலாம் அப்படியேவும் சாப்பிடலாம் தோசையுடன் சப்பிடலாம் 😋😋😋

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Magideepan
Magideepan @cook_21515130
அன்று

Similar Recipes