ராகி ரொட்டி வேர்க்கடலை சட்னி காராமணி பயறு கிரேவி

நிலா மீரான் @cook_16825592
#எதிர்ப்புசக்திஉணவு
சமையல் குறிப்புகள்
- 1
தண்ணீரைச் சுட வைத்து நன்றாக சூடாகியதும் மாவில் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்
- 2
தோசைக்கல்லை வைத்து காயவும் பிளாஸ்டிக் கவரில் மாவை வைத்து வட்டமாக தட்டி தோசைக்கல்லில் போட்டு நன்றாக வெந்ததும் திருப்பிப் போட்டு எடுத்து விடவும் ரொட்டி ரெடி
- 3
வேர்க்கடலை தோலை எடுத்துவிட்டு உப்பு மிளகாய் சின்ன வெங்காயம் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும் சட்னி ரெடி
- 4
குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி வெங்காயம் தக்காளியை சேர்த்து வதக்கவும் உப்பு சேர்க்கவும்
- 5
காராமணியை சேர்த்து மசாலா பொடிகளை சேர்த்து தேங்காய்ப்பால் சேர்த்து குக்கரை மூடி 3 விசில் விடவும்
- 6
சத்து மிகுந்த ராகி ரொட்டி வேர்கடலை சட்னி காராமணி கிரேவி ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சுண்டல்
#குழந்தைகள்டிபன்ரெசிபி


கோவைக்காய் காராமணி பொறியல்


சேமியா கிச்சடி
#எதிர்ப்புசக்திஉணவுகள்


பொரித்த இட்லி காரமணி கிரேவி (Poriththa Idli Karamani Gravy Recipe in Tamil)
#இரவுஉணவுகள்


முளைக் கட்டிய பச்சை பயறு கிரேவி
#cookerylifestyleமுளைக் கட்டிய பயறுகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தருவதுடன், உடல் எடையைக் குறைக்கவும் உதவுகின்றன. அவை பார்வைத்திறனை மேம் படுத்துவதுடன் சருமத்துக்கும் புத்துணர்வு அளிக்கின்றன.


#பயறு வகைகள் ராஜ்மா வித் சிக்கன் கறி


பாவக்காய் கிரேவி
#lockdownரெசிபி


இனிப்பு ஸ்டப்டு ராகி இடியாப்பம்
#breakfast


முளைகட்டிய பயறு கிரேவி
#Everyday2பயறு வகைகளில் புரதச்சத்து அதிக அளவில் உள்ளன அதை வாரம் ஒரு முறை இவ்வாறு முளைகட்ட வைத்து அதை பயன்படுத்தி இந்த மாதிரி கிரேவி செய்து சத்தான உணவாக உட்கொள்ளலாம்


பாவற்காய் பிரட்டல்
#மதியஉணவு


காராமணி சுண்டல்
#everyday 3


பச்சை பயறு லட்டு


ராகி முருங்கை கீரை ரொட்டி
# Milletகால்சியம்,புரொட்டீன் சத்துக்கள் அடங்கியுள்ள ராகி ரொட்டி மிகவும் ஈஸியான மற்றும் ஹெல்தியான ரெசிபி.


உருளைக்கிழங்கு பொரியல்
#பொறியல் வகைகள்


கேரட் கத்திரிக்காய் சட்னி
#கேரட்ரெசிபீஸ்


சுரைக்காய் வேர்க்கடலை கறி
#goldenapron3#lauki #nutrient 1 #bookசுரைக்காயில் சிறந்த மருத்துவ குணம் உண்டு. உடலை குளிர்விக்கும், இருதயத்தை பலப்படுத்தவும், சிறுநீரக தொற்று நீக்கும்... இன்னும் பல இதனை ஹெல்தியான வெஜிடபிள் என்றும் கூறுவர். கால்சியம் சத்தும் நிறைந்தது.


மொச்சைப் பயறு காரக்குழம்பு
#lockdown


ராகி முருங்கை அடை#immunity #book
ராகியில் கால்சியமும் முருங்கைக்கீரையில் எல்லாவிதமான வைட்டமின்களும் மினரல்களும் நிறைந்தது.


கொள்ளுக் காரக் குழம்பு
#மதியஉணவு


முட்டை கிரேவி
#மதியஉணவு


கோதுமை ரவை கிச்சடி
#எதிர்ப்புசக்திஉணவுகள்


பச்சை பயறு கிரேவி
#ilovecooking


வேர்க்கடலை குழம்பு
# bookவேர்க்கடலையில் புரதச் சத்து அதிகம்.அன்றாடம் நமது உணவில் ஒரு கை பிடி வேர்க்கடலை வேகவைத்தது சாப்பிட்டால் உடம்புக்கு மிகவும் நல்லதுஎங்கள் வீட்டில் அரைத்துவிட்ட வேர்க்கடலை குழம்பு இந்த முறையில் செய்வோம் .நீங்களும் செய்து பாருங்கள்.


பீட்ரூட் மல்டி மில்லட் ஸ்டப்டு ரொட்டி (beetroot multi millet rotti recipe in tamil)
#book


மசாலா பிரட்
#குழந்தைகள்டிபன்ரெசிபி


மொச்சை கருவாட்டு குழம்பு


பச்சை பயறு கிரேவி
#Everyday2


வரகு அரிசி வெஜிடபிள் பிரியாணி (varagu arisi vegtable biryani recipe in Tamil)
சமைக்கும் இந்த போட்டியில் நான் என் பெற்றோர்களுக்காக சமைத்த ஸ்பெஷல் ரெசிபிகள். #book


வெள்ளை காராமணி சுண்டல் (Vellai kaaramani sundal recipe in tamil)
#pooja


கத்திரிக்காய் கட்டா
#மதியஉணவு

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12143715
கமெண்ட்