சீஸ் வெஜ் பர்கர்

#nutrient1 #book. கால்சியம் சத்து எலும்புகளின் உறுதிக்கு முக்கியமானது. முதுகு வலி, மூட்டு வலி, எலும்பு அரிப்பு என பாதிக்கப்படுவதற்கு கால்சியம் சத்து குறைபாடே காரணம். பால் பொருட்களில் ஒன்றான சீஸ் மிகவும் சிறந்தது. ஏனெனில் சீஸிலும் கால்சியம் அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.தேவையான பெரிய வெங்காயம் சிறிதாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும் இப்பொழுது ஒரு பாத்திரத்தில் ஒரு டேபிள்ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து அதில் வைத்திருக்கும் பெரிய வெங்காயத்தை வதக்க வேண்டும்.
- 2
இப்போது அதில் சிறிதளவு வத்தல் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். நன்றாக வதங்கிய பின்பு அது வட்ட வடிவில் உருட்ட வேண்டும். இப்பொழுது மிக்ஸி ஜாரில் இரண்டு பிரட் சேர்த்து அதை நன்றாக அரைத்து எடுக்க வேண்டும்.
- 3
இப்பொழுது வட்ட வடிவில் தட்டி வைத்திருக்கும் வெங்காயத்தை பிரெட்டில் நினைக்க வேண்டும். இப்படி ஒரு பாத்திரத்தில் பொரிக்க தேவையான எண்ணெய் சேர்க்க வேண்டும் எண்ணெய் காய்ந்ததும் அதில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.
- 4
இப்பொழுது பர்கர் பன்னை நடுவில் நறுக்கிய குடைமிளகாய் மற்றும் பொரித்து வைத்திருக்கும் வெங்காயத்தை நடுவில் வைக்க வேண்டும்.
- 5
ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் தடவ வேண்டும் பொழுது வைத்திருக்கும் பன்னை அதன்மேல் வைத்து சிறிது நேரம் மூடி வைக்கவும்.
- 6
சுவையான சீஸ் பர்கர் ரெடி. நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சீஸ் பர்கர் (cheese burger Recipe in Tamil)


வெஜ் பர்கர் (Veg burger recipe in tamil)


தவா பன்னீர் பர்கர் (Tawa Paneer Burger Recipe in Tamil)


Potato Cheese Stick /உருளைக்கிழங்கு சீஸ் ஸ்டிக்


பனீர் கோஃப்தா கறி


உருளைகிழங்கு சீஸ் பால்ஸ்


வெஜ் ரைஸ் சீஸ் பால்🍃


எளிமையான வெஜ் பர்கர்


பன்னீர் சிஸ் பீசா (Paneer cheese pizza Recipe in tamil)


சில்லி பிரான்(prawns)


பன்னீர் சீஸ் சமோசா


ஆலு சீஸ் சாண்ட்விச்


சீஸ் பொட்டாடோ பால்ஸ்(cheese potato balls recipe in tamil)


வெஜ் சீஸ் பாஸ்தா #book


ராஜ்மா சீஸ் சான்ட்வெஜ் (Rajma Cheese Sandwich recipe in Tamil)


சீஸ் பால்ஸ் (Cheese balls recipe in tamil)


காபிசிகம் சீஸ் பால்ஸ்(capsicum cheese balls recipe in tamil)


சுவையான சீஸ் ஸ்டவ்ட் பேக்ட் உருளைக்கிழங்கு


கடாய் பன்னீர்


சீரக சம்பா மட்டன் பிரியாணி


முட்டை கபாப்


பிரெட் சீஸ் பாக்கெட்


பன்னீர் சீஸ் பால்ஸ்


ஷாஹி பனீர்(shahi Paneer recipe in Tamil)


பாவ் பாஜி (paav bhaaji recipe in Tamil)


பாவ் பாஜி/pav bhaji


போடேடோ மேக் அட்ன் சீஸ்


இட்லி பர்கர்


சிக்கன் பர்கர் (Chicken burger recipe in tamil)


ஸ்பைசி மஷ்ரூம் மசாலா

கமெண்ட்