சுவையான சீஸ் ஸ்டவ்ட் பேக்ட் உருளைக்கிழங்கு

கார்மாலைஸ் செய்யப்பட்ட வெங்காயம் மற்றும் சீஸ் உடன் பேக்ட் உருளைக்கிழங்கு – Match made in heaven சுவையோ சுவை. உங்கள் குழந்தைகள் இந்த ஆரோக்கியமான சுவையான சீஸ் ஸ்டவ்ட் பேக்ட் உருளைக்கிழங்கை விரும்புவார்கள். இந்த செய்முறையின் சிறந்த அம்சம் என்னவென்றால், இது நம்பமுடியாத அளவிற்கு எளிதானது! #YP
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான அனைத்து பொருட்களையும் அருகில் வைக்கவும்
- 2
பேக்கிங் அடுப்பை 300 டிகிரி F (150 டிகிரி C) க்கு முன்கூட்டியே சூடாக்கவும். உருளைக்கிழங்கை நன்றாக கழுவி, துடைக்கவும், கத்தி அல்லது போர்க் கொண்டு தோலை பல முறை துளைக்கவும். ஆலிவ் எண்ணெயுடன் தோலைத் தேய்க்கவும் (உங்கள் கைகளைப் பயன்படுத்தி தோல் முழுவதும் தேய்க்கலாம் அல்லது உருளைக்கிழங்கு மற்றும் எண்ணெயை ஒரு ஜிப்-லாக் பையில் வைத்து குலுக்கலாம்) மற்றும் உப்பு சேர்த்து சீசன் செய்யவும். உருளைக்கிழங்கு சாஃப்ட் ஆகவும், பொன்னிறமாகவும், ஆகும் வரை சுமார் 90 நிமிடங்கள் 300 டிகிரி F அடுப்பில் பேக் செய்க
- 3
உருளைக்கிழங்கை இரண்டு பகுதிகளாக நறுக்கி, சதையை வெளியே எடுத்து ஒரு போலிர்க்கு மாற்றவும். பில்லிங் பொருட்கள் வெண்ணெய், சீஸ், மிளகு, மற்றும் மூலிகைகள் கலந்து. தேவையான உப்பு. சேர்க்க. நன்றாக பிசைக, இந்த மிக்ஸ்ரை காலி ஷெல் நிரப்பவும்
- 4
மேலே கார்மாலைஸ் செய்யப்பட்ட வெங்காயம் வைக்க. கார்மாலைஸ் செய்ய : அதிக வெப்பத்தில் ஒரு ஸ்கீலெட்டில் ர்த்து மெல்லியதாக நறுக்கிய வெங்காயத்தை வைக்கவும். 1/2 டீஸ்பூன் உப்பு சேரக்க. வெண்காயம் ஓரளவு க்ரிஸ்ப் ஆகவும் பழுப்பு நிறமாகவும் மாறும் வரை கிளறிக்கொண்டே இருங்கள். பின் 2 மேஜைக்கரண்டி கார்மாலைஸ் செய்யப்பட்ட வெங்காயத்தை பூரணத்தின் மேல் வைக்கவும்
- 5
சீஸ் பிரியர்களே, நீங்கள் விரும்பிய அளவு துருவிய சீஸ் மீண்டும் மேலே நிரப்பலாம். உருளைக்கிழங்கை மைக்ரோவேவில் அல்லது ப்ரீ ஹீட் செய்த ஓவெனில் வைக்கவும், சீஸ் உருகும் வரை சமைக்கவும். உருகி வழியும் சீஸ் உருளைக்கிழங்கை குழந்தைகள் விரும்புவார்கள்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மேக்ரோனி மற்றும் சீஸ் (மேக் & சீஸ் அடுப்பு டாப்)


இனிப்பு மற்றும் காரமான கெரமலைஸ்டு வெங்காயம் வறுக்கப்பட்ட சீஸ் ரொட்டி


Potato Cheese Stick /உருளைக்கிழங்கு சீஸ் ஸ்டிக்


26. உலர்ந்த தக்காளி, ஆலிவ், சீஸ் ரொட்டி


ஸ்டவ்ட் குடை மிளகாய்கள்


உருளைக்கிழங்கு கார ஜிலேபி


சில்லி சீஸ் டோஸ்ட்


காலை மோமோஸ்- ஆரோக்கியமான & சுவையான காய்கறி சட்னி உடன கோதுமை மிமோஸ்


சீஸ் பொட்டாடோ பால்ஸ்(cheese potato balls recipe in tamil)


உருளைக்கிழங்கு மசாலா


உருளைக்கிழங்கு இறால் படகுகள்


காலிபிளவர் சீஸ் பால்ஸ்


சீஸ் பைட்ஸ்


முறுமுறுப்பான உருளைக்கிழங்கு டொர்னேடோ


ஸ்பைசி உருளைக்கிழங்கு ஃப்ரை


கேரட் லட்டு


கத்தரிக்காய் உருளைக்கிழங்கு கறி


கோதுமை சுகிடி


வாழைக்காய் பிரட் சீஸ் பால்


#kids1 #GA4 ஓட்ஸ் கிரானோலா ஸ்னாக்ஸ்


25.உருளைக்கிழங்கு பொடிமாஸ்


மெக்சிகன் ரைஸ்


195.சீரக சுவையான உருளைக்கிழங்கு கொண்டு இறைச்சி கறி


91.மாட்டிறைச்சி கேசெஸ்டிலாஸ்


உருளைக்கிழங்கு வடை


சுவையான பாதாம் பூரி.. (Badam puri)


உருளைக்கிழங்கு சீஸ் பிராங்கி


உருளைகிழங்கு சீஸ் பால்ஸ்


சீஸ் பீஸ்ஸா ரோல் மாத்ரி


சீஸ்சி உருளைக்கிழங்கு சாண்ட்விச்

கமெண்ட்