சந்தகை

Sahana D
Sahana D @cook_20361448

#nutrient1
#book
இனிப்பு சந்தகை தக்காளி சந்தகை செய்யலாம்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2கப் அரிசி மாவு
  2. தேவையான அளவு உப்பு
  3. இனிப்பு:
  4. 50கிராம் எள்ளு
  5. 1கப் வெல்லம்
  6. தக்காளி:
  7. 1வெங்காயம்
  8. 2தக்காளி
  9. 2பச்ச மிளகாய்
  10. 1/2ஸ்பூன் மிளகாய் தூள்
  11. 1/4ஸ்பூன் மஞ்சள் தூள்
  12. உப்பு
  13. எண்ணெய்
  14. கறிவேப்பிலை
  15. மல்லி இலை
  16. 1ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
  17. 1ஸ்பூன் கடுகு
  18. 1ஸ்பூன் கடலை பருப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    பச்ச அரிசி மாவை வறுத்து கொள்ளவும். இதில் உப்பு மற்றும் கொதிக்கும் தண்ணீர் சேர்த்து முறுக்கு மாவு பதத்திற்கு கிளறவும்.

  2. 2

    இடியாப்ப குழலில் எண்ணெய் தடவி கிலரிய மாவை சேர்த்து இட்லி தட்டில் எண்ணெய் தடவி இடியாப்பம் போல் பிழியவும்.

  3. 3

    7 நிமிடம் ஆவியில் வேக விடவும். சூடான இடியாப்பம் ரெடி.இதை ஆறிய பிறகு சந்தகை போல் உதிர்த்து கொள்ளவும்.சந்தகை ரெடி.

  4. 4

    இனிப்பு சந்தகை: எள்ளு நன்கு கழுவி வ றுத்து பொடி செய்யவும். ஒரு பாத்திரத்தில் வெல்லம் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு பாகு போல் காய்ச்சி கொள்ளவும்.சந்தகை மேல் எள்ளு பொடி பாகு சேர்த்து கலந்து சாப்பிடவும்.

  5. 5

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு கடலை பருப்பு கறிவேப்பிலை பச்ச மிளகாய் வெங்காயம் மஞ்சள் தூள்உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும். தேங்காய் எண்ணெய் மல்லி இலை சேர்த்து இறக்கவும்.ஆறிய பின் சந்தாகை சேர்த்து கிளறி பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sahana D
Sahana D @cook_20361448
அன்று

Similar Recipes