தேவையான பொருட்கள்

  1. 1/2முட்டைக்கோஸ்
  2. 1வெங்காயம்
  3. 1/2டம்ளர் கடலை பருப்பு
  4. 4பச்ச மிளகாய்
  5. 1/4கப் தேங்காய்
  6. 1ஸ்பூன் சீரகம்
  7. கடுகு
  8. கடலை பருப்பு
  9. கறிவேப்பிலை
  10. 1/4ஸ்பூன் மஞ்சள் தூள்
  11. உப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    குக்கரில் கடலை பருப்பு மஞ்சள் தூள் தண்ணீர் சேர்த்து 2 விசில் விட்டு இறக்கவும். மிக்ஸியில் தேங்காய் பச்ச மிளகாய் அரைத்து வலிக்கும் போது சீரகம் சேர்த்து அரைக்கவும்.

  2. 2

    பிறகு அதில் முட்டைகோஸ் வெங்காயம் உப்பு அரைத்த விழுதை சேர்த்து ஒரு விசில் விட்டு இறக்கவும். கடுகு கடலை பருப்பு கறிவேப்பிலை தாளித்து கொட்டவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sahana D
Sahana D @cook_20361448
அன்று

Similar Recipes