மேங்கோ சாகோ லாவா (Mango chocco lava recipe in tamil)

Saranya Kavin @cook_24169374
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கோதுமை மாவு, சர்க்கரை பவுடர், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா கலந்து கொள்ளவும்
- 2
பின் இதோடு மாம்பழ விழுது, பால், தயிர், வெண்ணிலா எசென்ஸ், ரெபினெட் ஆயில் அனைத்தையும் சேர்த்து கலந்து கொள்ளவும்.. கேக் மிக்ஸியில் தயார்.
- 3
10 நிமிடம் இட்லி குக்கர் ப்ரீஹீட்ட செய்து கொள்ளவும்
- 4
தயார் செய்த கேக் மிக்ஸியில் பேக்கிங் கப்பில் ஊற்றி, அதனுள் டார்க் சாக்லேட் வைத்துவிடவும்
- 5
இதை ப்ரீஹீட்ட செய்த இட்லி குக்கர் இல் வைத்து குறைவான தீயில் 30 - 40 நிமிடம் வரை bake செய்யவும்
- 6
Bake செய்தவுடன் ஆறவைத்து demould செய்து பரிமாறவும்..
- 7
மெல்டிங் மேங்கோ சாகோ லாவா தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வைட் பாரஸ்ட் கேக் (White forest cake recipe in tamil)
#photoஇன்றைக்கு மிகவும் ஸ்பெஷலான வைட் பாரஸ்ட் கேக் செய்முறையை காண்போம்.


கோதுமை மாவு லாவா கேக் (Kothumai maavu laava cake recipe in tamil)
#GA4#Week14#Wheatcakeகோதுமையின் பயன்கள்.கோதுமையில் செலினியம் என்ற மூலப்பொருள் அதிகம் நிறைந்துள்ளது இந்த செலினியம் மனிதர்களின் சரும ஆரோக்கியத்திற்கு இன்றியமையாததாக இருக்கிறது. தோல் சுருக்கங்கள் ஏற்படாமல் இளமை தோற்றத்தை தருகிறது.


டூட்டி ப்ரூட்டி மாம்பழ கேக்
#bakingday... இப்போது மாம்பழ சீசன்... ஆகையால் சுவையான மாம்பழ கேக் செய்து பகிர்ந்துள்ளேன்...


சாக்கோ லாவா கேக் (Choco lava cake recipe in tamil)


வால்நட் மேங்கோ கேக் (Walnut Mango cake)
#Walnuttwists


சாக்கோ லாவா கேக் (Choco lava cake recipe in tamil)


எக்லெஸ் மேங்கோ கேக்(eggless mango cake recipe in tamil)
#m2021


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#bake #NoOvenBakingஎளிய முறையில் சாக்லேட் கேக் செய்யும் முறை


சாக்கோ டிரஃபுல் கேக்(choco truffle cake recipe in tamil)


சாக்லேட் கேக் (brownie recipe in tamil)
#FCகேக் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதிலும் சாக்லேட் கேக் என்றால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். நீங்களும் இதை செய்து அசத்துங்கள்.


மேங்கோ கிலேஸ் கேக்
#bakingday


Eggless Mango Cake
#AsahiKaseiIndia


எஃலெஸ் சாக்லேட் ட்ரஃபில் கேக் (Eggless Choco Truffle Cake Recipe in TAmil)
#grand2இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.


முட்டை இல்லாத கோதுமை கேக் (Eggless Cake recipe in tamil)
#GA4 #week22


மில்க் சாக்லேட் கேக் (Milk chocolate cake recipe in tamil)
#cookwithmilk


யோகுர்ட் கேக் (Yogurt cake recipe in tamil)
#GA4 #week1


கேரட் கேக் (Carrot Cake Recipe in Tamil)
#nutrient2 #book #goldenapron3 carrot vitamin A, C, H & B6


மேங்கோ லஸ்ஸி (Mango lassi)
#AsahikaseiIndia


ஜீப்ரா கேக் (Zebra cake recipe in tamil)
#GA4 #Week4


சத்துமாவு சாக்லேட் கேக்(sathumaavu chocolate cake recipe in tamil)
நான் தயார் செஞ்ச சத்துமாவுல ஒரு கேக் செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது


மேங்கோ ஶ்ரீகண்ட் (Mango shrikhand recipe in tamil)
#birthday2


♥{பீட்ரூட் தேங்காய் கேக்}♥ (Beetroot thenkaai cake recipe in tamil)
#Heart


வால்நட் பிரவுனி(Walnut Brownie recipe in Tamil)
#Walnuts*வால்நட்ஸ் மூளைக்கு நல்லது.வளரும் குழந்தைகளுக்கு இதை கொடுத்தால் மிகவும் நல்லது.


சாக்கோ லாவா கேக் (Choco lava cake recipe in tamil)
#steam


காபி கேக் (Coffee cake recipe in tamil)
#cool


வெண்ணிலா கேக் (Vannila cake recipe in tamil)
#flour1


வாழைப்பழம் சத்துமாவு கப் கேக் (Banana Health Mix Cupcake recipe in tamil)
#Kids2 அருமையான சுவையில் வாழைப்பழமும் சத்துமாவும் வைத்து கேக் செய்யலாம் வாங்க


* மேங்கோ மில்க் ஷேக்*(சம்மர் ஸ்பெஷல்)(mango milkshake recipe in tamil)
#newyeartamilஇது மாம்பழ சீசன். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம்.இதில் நார்ச் சத்து அதிகம் உள்ளதால், உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கவும்,இரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கவும் உதவுகின்றது.


மேங்கோ சாகோ டெஸர்ட் (Mango choco Dessert Recipe in tamil)
# பார்ட்டிபார்ட்டியில் வித்தியாசமாக கலர்புல் ஆக இருக்கும்


ஈசியான ஜீப்ரா கேக் மிக்ஸியில் (Zebra cake recipe in tamil)
#bake

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12876149
கமெண்ட்