சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் ரவை, மைதா, பேக்கிங் பவுடர், உப்புடன் தண்ணீர் சேர்த்து கொஞ்சம் கெட்டியாக பிசைந்து பூரி மாவு தயார் செய்து இருப்பது நிமிடங்கள் ஊறவைத்து சப்பாத்தி போல் தேய்த்து, சிறிய குக்கிகட்டரில் கட் செய்து, சூடான எண்ணெயில் பூரி பொரிக்கவும்.
- 2
பச்சை சட்னி செய்ய மேலே சொன்ன எல்லாம் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்க வும்.
- 3
ஸ்வீட் சட்னி செய்ய புளியை ஊறவைத்து, பிழிந்து வடித்து எடுத்து டேட்ஸ், வெல்லம், மிளகாய் தூள் சேர்த்து மிக்ஸியில் அரைத்து, ஸ்டவ்வில் வைத்து நன்கு கொதித்து கெட்டி ஆனதும் இறக்கவும்.
- 4
வெங்காயம், தக்காளி, மல்லி இலையை பொடியாக நறுக்கி வைக்கவும்.
- 5
கடலையை வேகவைத்து தயாராக வைக்கவும்.
- 6
தயிரை நன்கு பீட் செய்து வைக்கவும்.
- 7
இப்போது ஒரு தட்டில் புரியை வைத்து, நடுவில் விரல் கொண்டு பள்ளமாக்கி, வெந்த கடலை, வெட்டி வைத்துள்ள வெங்காயம், தக்காளி, பச்சை சட்னி, மல்லி இலை, ஸ்வீட் சட்னி சேர்த்து, அதன்மேல் தயிர் சேர்த்து, சாட் மசாலா, மிளகாய் தூள், சீராகத்தூள் தூவி, தேவைப்பட்டால் கொஞ்சம் தயிர் சேர்த்து ஓமப்பொடி தூவி அலங்கரிக்கவும்.
- 8
இப்போது சுவையான தஹி பூரி சுவைக்கத் தயார்.
- 9
வீட்டிலேயே தயார் செய்து சுவைக்கவும். வீட்டில் செய்யும் போது மிகவும் சுகாதார முறைப்படி தயார் செய்து சுவைக்கலாம், அனைவரும் முயற்சிக்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes

ரோட்டு கடை மசால் கடலை


ரோட்டுக்கடை காளான் கிரேவி (Kaalan gravy recipe in tamil)


தயிர் பூரி(tayir poori recipe in tamil)


பாணி பூரி


பாம்பே சீஸ் சான்வெட்ஜ் (Bombay cheese sandwich recipe in tamil)


ஸூகா பூரி (Sukha poori recipe in tamil)


ரோட்டு கடை மாங்கா பத்தை


மசாலா பூரி (Masala poori recipe in tamil)


ஆம்லேட் சாண்விச் (Omelette Sandwich Recipe in Tamil)


தயிர் பூரி(curd puri recipe in tamil)


டிக்கி பூரி (Tikki poori recipe in tamil)


தயிர் பூரி சாட்(dahi puri chat recipe in tamil)


ரோட்டு கடை சால்னா


கட்டோரி சன்னா சாட்


ரோட்டு கடை அத்தோ (பர்மா)


ரோட்டுக்கடை பிரெட் ஆம்லெட் (Bread omelette recipe in tamil)


பானி பூரி(pani poori recipe in tamil)


தஹி சிக்கன்


மசாலா பூரி (masala poori recipe in tamil)


ஆயில் ஃப்ரீ தஹி வடை


தயிர் பூரி மற்றும் பானிபூரி


தஹி பூரி


பேல் பூரி(bhel puri recipe in tamil)


பானி பூரி(pani puri recipe in tamil)


கோதுமை பால் பூரி இனிப்பு


மிளகு பூரி


ஹோட்டல் காளான் பிரியாணி (Hotel style mushroom biryani)


பாணி பூரி (Pani poori recipe in tamil)


ரோட்டு கடை சால்னா


ஸ்வீட் கார்ன் சாலட்

கமெண்ட்