ரோட்டு கடை அத்தோ (பர்மா)

செம்பியன்
செம்பியன் @chempi_palsuvai
https://www.youtube.com/channel/UCc9cByWV0Q7JYQ9YYts4KMA

#vattaram #everyday4
சென்னை இல் மிகவும் பிரசித்தி பெற்ற பர்மா வில் இருந்து வந்த மாலை நேர உணவு.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 200 கிராம் சைனீஸ் நூடுல்ஸ்
  2. 3 முட்டை
  3. 3 பெரிய வெங்காயம்
  4. 1 கப் கேரட் /முட்டைகோஸ்
  5. 3 டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை மாவு
  6. 1 முழு பூண்டு
  7. 2 டேபிள் ஸ்பூன் புளி தண்ணீர்
  8. 1 டேபிள் ஸ்பூன் உப்பு தண்ணீர்
  9. 5 டேபிள் ஸ்பூன் மிளகாய் திப்பி
  10. 5 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  11. சிறிதுமல்லி இலை

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்கள்

  2. 2

    பொட்டுக்கடலை உடன் விருப்ப பட்டால் வேர்க்கடலை சேர்த்து மிதமான தீயில் வறுத்து வைத்துக் கொள்ள வேண்டும். மிளகாய் யை யும் மிதமான தீயில் வைத்து வறுத்து, 2 யையும் தனி தனியாக மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.

  3. 3

    இப்போது ஆயில் ஊற்றிக் காய்ந்ததும் 2 வெங்காயம் சேர்த்து பொன் நிறம் தாண்டி வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதே ஆயில் பூண்டு சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்

  4. 4

    சைனீஸ் நூடுல்ஸ் தனியாக கடை இல் கிடைக்கும். இது 4 நிமிடங்கள் வெந்தால் போதும்.
    கொதி தண்ணீரில் வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

  5. 5

    ப‌ச்சை காய்கறி கேரட், அல்லது முட்டைகோஸ், 1 வெங்காயம், மல்லி இலை குட்டியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். முட்டையை நடுவில் கீறி மிளகாய், வறுத்த பூண்டு, வெங்காயம் சேர்த்து எடுத்து வைக்க வேண்டும்

  6. 6

    இப்போது அனைத்தையும் கலந்து நன்றாக பிசறி வைக்கவும். இது பறி மாற தயார் நிலையில் உள்ளது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

செம்பியன்
அன்று
https://www.youtube.com/channel/UCc9cByWV0Q7JYQ9YYts4KMA
https://www.youtube.com/channel/UCc9cByWV0Q7JYQ9YYts4KMA பல்சுவை
மேலும் படிக்க

Similar Recipes