தேவையான பொருட்கள்

3 பரிமாறுவது
  1. 1கப் நிலக்கடலை
  2. 1பெரிய வெங்காயம்
  3. 1/2 தக்காளி
  4. 1 கேரட்
  5. 1/2 மாங்காய்
  6. 50 கிராம் பொடி மிக்சர்
  7. 1/2 ஸ்பூன் சாட் மசாலா
  8. 1/2 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  9. உப்பு தேவையான அளவு
  10. மல்லி இலை தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு பாத்திரத்தில் நிலக்கடலை, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி,மாங்காய், துருவிய கேரட்,மிளகாய்த்தூள் சாட் மசாலா, உப்பு அனைத்தையும் போட்டு நன்கு கலக்கவும்.கடைசியாக பொடி மிக்சர் மல்லி இலை தூவி பரிமாறவும்.🥜🥜🥜🧅🥕😋😋🤤🤤

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Mispa Rani
Mispa Rani @cook_20136737
அன்று

Similar Recipes