சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சிக்கனை நன்றாக சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும் இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரில் சிறிதளவு இஞ்சி பூண்டு சின்ன வெங்காயம் கருவேப்பிலை சிறிதளவு பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்
- 2
அரைத்து வைத்திருக்கும் விழுதை சிக்கன் டிரம்ஸ்டிக் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும் இப்போது சிறிதளவு மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன் வத்தல் தூள் ஒரு ஸ்பூன் மல்லித் தூள் சிறிதளவு நல்லமிளகு அதோடு அரை கப் தயிரை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பொழுது அதை இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்
- 3
இப்பொழுது ஒரு பாத்திரத்தில் பொரிக்க தேவையான அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து அதில் சிக்கனை போட்டு பொரித்து எடுக்க வேண்டும்
- 4
சுவையான சிக்கன் டிரம்ஸ்டிக் ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ஸ்பைசி சிக்கன் டிரம்ஸ்டிக்
#cookwithfriends Dhanisha


சில்லி சிக்கன்
#nutrient1 #book பெரும்பாலும் புரத சத்து வேண்டும் எனில் சிக்கன் தான் அதிகம் சாப்பிடுவார்கள். சிக்கன் இறைச்சியில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது. எனவே அதனை சாப்பிடுவதால், எலும்புகள் நன்கு வலுவோடு ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் பெண்கள் இதனை அதிகம் சாப்பிடுவது சிறந்ததாக இருக்கும்.


தந்தூரி சிக்கன்
#nutrient1 #book. தந்தூரி சிக்கன் அல்லது, தந்தூரி உணவு வகைகளை எடுத்துக் கொண்டால் ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிப்பதாக நினைப்போம். ஆனால் உண்மையிலேயே தந்தூரி வகை உணவு ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் குறைக்க உதவும். சிக்கனில் அதிகமாக புரோட்டின் சத்துக்கள் உள்ளது.


சிக்கன் லெக் பீஸ் 65 (Chicken leg piece 65 recipe in tamil)
#photo


தலப்பாக்கட்டி சிக்கன் பிரியாணி (Thalappakatti chicken biryani Recipe in Tamil)
#nutrient1 #book.பெரும்பாலும் புரத சத்து வேண்டும் எனில் சிக்கன் தான் அதிகம் சாப்பிடுவார்கள்.சிக்கன் இறைச்சியில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது. எனவே அதனை சாப்பிடுவதால், எலும்புகள் நன்கு வலுவோடு ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் பெண்கள் இதனை அதிகம் சாப்பிடுவது சிறந்ததாக இருக்கும்.


Kfc சிக்கன்


கேரளா ரோஸ்டட் சிக்கன் (Kerala chicken roast recipe in tamil)
#kerala


தந்தூரி சிக்கன் (Thandoori chicken recipe in tamil)
#photoஓவன் இல்லாமல்/தந்தூரி மசாலா இல்லாமல் தவாவில் செய்தது


மிளகு சிக்கன்
#மதியஉணவு


சிக்கன் லெக் வறுவல்
#nutrient1#bookஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் செய்முறை ப்ரோட்டீன் சத்துக்கள் நிறைந்த சிக்கன் லெக் வறுவல்.


கிரில்டு சிக்கன் (Grilled chicken recipe in tamil)
#skvweek2


சிக்கன் வறுவல்
#vattaramசிக்கன் வறுவல் அனைவருக்கும் பிடித்த உணவு. இந்த உணவை நான் என் அம்மா விடம் இருந்து கற்று கொண்டேன். நீங்களும் செய்து பார்த்து உங்கள் அனுபவத்தை பகிருங்கள்.


பஞ்சாபி பன்னீர் லாசூனி
#GA4


மட்டர் சிக்கன்


சிக்கன் ரோஸ்ட்
#Goldenapron3


சிக்கன் பிரியாணி
#Np1


சிக்கன் சுக்கா
#Np3


சிக்கன் சூப்
#goldenapron3


வாழைப்பூ வடை
#book


இறால் தலை குழம்பு
#book


இறால் தலைப்பாகட்டு பிரியாணி
#nutrient1 #book உடலுக்கு தேவையான சத்துக்கள் கடல் உணவுகளில் அதிகம் உள்ளன. கடல் உணவுகளில் ஒன்றான இறாலில் அதிகளவு புரதமும் (Protein) மற்றும் வைட்டமின் “டி” (Vitamin D) அடங்கியுள்ளது. இதில் கார்போஹைட்ரேட் இல்லாததால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு உதவியாக இருக்கும். இறாலில் ஹெபாரின் என்ற பொருள் அடங்கியுள்ளதால் கண் பார்வை சிதைவிலிருந்து காக்கும். முக்கியமாக கணினி முன் நீண்ட நேரம் வேலை செய்பவர்களுக்கு சிறந்தது. இறாலில் உள்ள கனிமங்கள் முடி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் தசைகள் வலுவடையும். புரதம், கால்சியம் (Calcium), பொட்டாசியம் (Potassium) மற்றும் பல வைட்டமின்கள் உள்ளதால் எலும்பு சிதைவுகள் ஏற்படாமல் பாதுகாக்கும்.


ஃபுல்ஹா (Phulka with veg gravy)
#india2020 #cookwithfriends #Rajisamayal #maincourse எண்ணெய் குறைவான அளவு சேர்த்து செய்வதால் எளிதில் செரிமானம் ஆகும் ஆரோக்கியமானது


சங்கர மீன் வருவல்
#goldenapron3 #book


மசாலா சிக்கன் கிரேவி
#cookwithfriends #gildakidson #maincoursesidedish


சீரக சம்பா மட்டன் பிரியாணி
#nutrient1 #book ஆட்டிறைச்சியில் வைட்டமின்களான பி1, பி2, பி3, பி9, பி12, ஈ, கே போன்றவைகளும், கோலைன், புரோட்டீன், நல்ல கொழுப்புக்கள், அமினோ அமிலங்கள், கனிமச்சத்துக்களான மாங்கனீசு, கால்சியம், இரும்புச்சத்து, ஜிங்க், காப்பர், பாஸ்பரஸ், செலினியம் போன்றவைகளும், எலக்ட்ரோலைட்டுகளாக சோடியம், பொட்டாயம் போன்றவையும், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் போன்ற எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.


🐤🐥🥦🥬🐤🐥மிண்ட் சிக்கன் 🐤🐥🥦🥬🐤🐥
#Flavourfulபுதினாக் கீரை சிறந்த பசியுணர்வு ஊக்கியாக செயல்படுகிறது. மேலும் சாப்பிடும் உணவுகள் எளிதில் செரிமானம் அடைய செய்து வயிறு மற்றும் குடல்களின் செயல்பாடுகளை சீராக்குகிறது.


பன்னீர் தொக்கு
#book


ஒன் பாட் ரைஸ் (one pot rice)
#everyday2


KFC ஸ்டைல் சிக்கன் பாப்கார்ன்(kfc style chicken popcorn recipe in tamil)


KFC பாப்கார்ன் சிக்கன் கிரிஸ்பி ப்ரை (KFC popcorn chicken crispy fry recipe in tamil)
#deepfry

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13113713
கமெண்ட்