சமையல் குறிப்புகள்
- 1
முதலில், ஒரு வாணலியில் பட்டை, சோம்பு, கிராம்பு, ஏலக்காய், மிளகு, இஞ்சி,பூண்டு,முந்திரி மற்றும் நறுக்கிய வெங்காயம் உப்பு சேர்த்து மிதமான சூட்டில் நன்றாக வதக்கவும்.இந்த கலவை ஆறியதும், மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள், உப்பு போட்டு நன்கு கலந்து விடவும். அரைத்து வைத்திருக்கும் மசாலா போட்டு நன்கு வதக்கவும். இதுல நறுக்கிய தக்காளி போட்டு நன்கு வதக்கவும்.
- 3
பின்னர் சிக்கன் துண்டுகளை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு வேகவிடவும். தேவைப்பட்டால் உப்பு சேர்த்துக் கொள்ளவும். இறுதியாக, கொத்துமல்லித் தூவி இறக்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பேபி பொட்டேடோ கிரேவி
#cookwithfriends


காலிஃப்ளவர் உருளைக்கிழங்கு கிரேவி
#cookwithfriends#soundari rathnavel


சிக்கன் கிரேவி
#kayalkitchen


சிக்கன் லெக் பீஸ் கிரேவி
#cookwithfriends


மலாய் சிக்கன் டிக்கா
#cookwithfriends #ishusindhu


ஹரியாலி சிக்கன் மக்ணி
#cookwithfriends #ishusindhu


காலிஃபிளவர் கிரேவி
#GA4 Week10 #Cauliflower #Gravyஇட்லி, தோசை, சப்பாத்தி, பூரி மற்றும் பிரெட் ரோஸ்ட் அனைத்திற்கும் காலிஃபிளவர் கிரேவி சரியான சைட் டிஷ்ஷாக இருக்கும்.


ஆந்திரா ஸ்டைல் கத்திரிக்காய் கிரேவி
#cookwithfriends #magi #gravy


ரிங் எக் வித் மஸ்ரூம் கிரேவி
#cookwithfriends#indrapriyadharsini


சிக்கன் கிரேவி
#மதியஉணவு


சிக்கன் சூப்
#மதியஉணவு


பன்னீர் பட்டர் மசாலா
#cookwithfriends3என் தோழிக்காக பன்னீர் பட்டர் மசாலா. எனக்காக என் தோழி பட்டூரா செய்துள்ளார். இந்த தலைப்பில் எனது நட்பு வட்டம் பெரிதானது தோழியை பற்றி தெரிந்துகொள்ள வாய்ப்பு உருவானது . So fluffy butura thank you shobi🙋🙋


சிக்கன் பிரியாணி
#goldenapron3


செட்டிநாட்டு காளான் கிரேவி
#cookwithfriends#madhurasathishஇது செட்டிநாட்டு முறையில் செய்த காளான் மிகவும் மணமாகவும் காரசாரமான முறையில் ருசியாகவும் இருக்கும்.


உருளைக்கிழங்கு, குடைமிளகாய் கறி..
#cookwithfriends-Gomathi


பைனாப்பிள் பிரியாணி
#Cookwithfriends


நவாபி சிக்கன் குருமா
#cookwithfriends#NithyaKalyaniSahayaraj#sidedish


சிக்கன் கிரேவி
#பொங்கல்சிறப்புரெசிபி


சிக்கன் சாப்ஸ்
#தேங்காய்சம்பந்தப்பட்டசெய்முறை


கறிவேப்பிலை மிளகு சிக்கன்
#Flavourful க்ரீன் சிக்கன்


செட்டிநாடு 🐔 சிக்கன் மசாலா!
#தேங்காய்சம்மந்தபட்டசெய்முறை


குடைமிளகாய் சிக்கன் கிரேவி
#nutrient2


சிக்கன் கிரேவி
#ga4 week15


சிக்கன் பெப்பர் செமி கிரேவி
#magazine3 இது ஒரு அருமையான சைட் டிஷ்.. ஃப்ரைட் ரைஸ், பிரியாணி, நூடுல்ஸ் எல்லாவற்றுக்கும் ஏற்ற சைட் டிஷ்


சிக்கன் பிரியாணி
#myfirstrecipe


ஸ்பைஸி எக் ட்ராப் சிக்கன் சூப் (spicy egg drop chicken soup)
#cookwithfriends


பட்டர் சிக்கன்
#cookwithfriends


கேஸ்யூ சன்னா மசாலா
#cookwithfriends


ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பச்சை பட்டாணி மசாலா /Restaurant style Green Peas Masala
#goldenapron3#Lockdown1கொரோனா வைரஸ் ஆபத்தானது. வீட்டை விட்டு வெளியே வரமுடியாத சூழல் .வீட்டின் அருகில் உள்ள கடையில் மளிகை பொருட்கள் குறைவாக இருந்தது .பச்சை பட்டாணி, கோதுமை மாவு இருந்தது ,வாங்கி வந்தேன் . சப்பாத்தி செய்து தொட்டுக்க, ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பச்சை பட்டாணி மசாலா செய்தேன் .


ஜின்ஜர் சிக்கன் சாப்ஸ்
#குக்பேட்'ல்என்முதல்ரெசிப்பி

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13311110
கமெண்ட்