ஸ்மோக்ட் மசாலா சாஸ்

Iswareyalakshme .g
Iswareyalakshme .g @cook_22842837

#cookwithfriends
#ishusindhu
ஒரு வித்தியாசமான சுவை கொண்ட குளு குளு வெல்கம் டிரிங்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடங்கள்
1 பரிமாறுவது
  1. 1 கப் கெட்டி தயிர்
  2. 1/2 கப் தண்ணீர்
  3. 5-7புதினா இலைகள்
  4. 1சின்ன துண்டு இஞ்சி
  5. 1/4டீ ஸ்பூன் சீரக தூள்
  6. 1/4டீ ஸ்பூன் மிளகு தூள்
  7. 1/2டீ ஸ்பூன் சாட் மசாலா
  8. உப்பு தேவைக்கு ஏற்ப

சமையல் குறிப்புகள்

5 நிமிடங்கள்
  1. 1

    மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் சேர்த்து அடித்து கொள்ளவும்

  2. 2

    ஒரு கிளாஸில் சாசை ஊற்றி அதன் மேலே ஒரு சின்ன கப் வைக்கவும். சூடான ஒரு கரி துண்டு வைத்து, சிறிது சீரகம் சேர்த்து, பின் சிறிதளவு நெய் விட்டால் புகைய ஆரம்பிக்கும்.

  3. 3

    அப்பொழுது ஒரு அலுமினிய ஃபாயில் வைத்து கிளாஸை ஒரு இரண்டு நிமிடம் மூடி வைக்கவும்.

  4. 4

    ஃபாயிலைக் கழற்றி விட்டு, கரி துண்டு உள்ள கப்பை எடுத்து விட்டு வேறொரு கிளாசுக்கு மாற்றவும்.

  5. 5

    புகை இறங்கி நன்றாக ஒரு ஸ்மோக்ட் ஃபிலேவர் கிடைக்கும்.

  6. 6

    ஜில்லுனு செமயான சுவை கொண்ட ஒரு வெல்கம் டிரிங் தயார்!!

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Iswareyalakshme .g
Iswareyalakshme .g @cook_22842837
அன்று

Similar Recipes