சீஸி கார்ன் பொட்டேட்டோ நக்கட்ஸ்

சமையல் குறிப்புகள்
- 1
இது செய்ய தேவையான சோளம் மற்றும் உருளைக்கிழங்கை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
- 2
இப்பொழுது சீஸ் மற்றும் உருளைக்கிழங்கை மசித்து எடுத்துக் கொள்ள வேண்டும்
- 3
இப்பொழுது சீஸ் கான் மற்றும் உருளைக்கிழங்கை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும் தேவையான உப்பு சேர்த்துக் கொள்ளவும். இப்பொழுது அதை விருப்பப்பட்ட வடிவில் ஒரு எடுக்கவும்.
- 4
இப்பொழுது ஒரு பாத்திரத்தில் அரை கப் மைதா மாவு அரை கப் கார்ன்ஃப்ளார் சிறிதளவு நல்ல மிளகு தூள் தேவையான உப்பு சேர்த்து கொள்ளவும்.
- 5
இப்பொழுது அதோடு சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
- 6
இப்பொழுது மிக்ஸி ஜாரில் பிரெட்டை சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- 7
இப்பொழுது உருட்டி வைத்திருக்கும் கலவையை மைதா மாவில் நனைத்து எடுக்க வேண்டும் பின்பு அதை பிரெட்டில் உருட்டி எடுக்க வேண்டும்.
- 8
இப்பொழுது அதே 15 நிமிடம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுக்கவும்.
- 9
இப்பொழுது ஒரு கடாயில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் சேர்க்க வேண்டும் எண்ணெய் காய்ந்ததும் அதில் உருட்டி வைத்திருக்கும் நக்கட்ஸ் போட்டு பொரித்தெடுக்கவும்.
- 10
சுவையான சீஸி கார்ன் பொட்டேட்டோ நக்கட்ஸ் ரெடி. நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கார்ன் சீஸ் பால்ஸ்


க்ரீமி பெப்பர் பன்னீர் சூப்


காம்பினேஷன் தவா புலாவ்


பிரோசன் சீஸி கார்ன் க்ரொக்கெட்ஸ்


ஸ்பானிஷ் ஆம்லெட் ரெசிபி


ஆலு மினி பார்சல்


பொரித்த முட்டை மசாலா


பொட்டேட்டோ ஃபிங்கர்ஸ்


ஸ்ப்ரிங் பொட்டேட்டோ


பொட்டேட்டோ ஸ்மைலி


கார்ன் சப்பாத்தி


பொட்டேட்டோ டொர்னேடோ(tornado potato recipe in tamil)


பொரித்த சோளம்


சீரகசம்பா வெண்பொங்கல் கோதுமை சமோசா


ஃப்ரெஞ்ச் ப்ரைஸ்


பொட்டேட்டோ, பன்னீர்ஃபின் கர்ஸ்


ஸ்வீட் கார்ன் பொட்டேட்டோ ஸ்டஃப்டு மிர்ச்சி #பொரித்த


#cookwithfriends பன்னீர் பொட்டேட்டோ டேகோஸ்


ஸ்வீட் கார்ன் சூப்


வெஜிடபிள் கோதுமை நூடுல்ஸ்


பார்பிக்கியூ கார்ன்


உருளைகிழங்கு சீஸ் பால்ஸ்


பட்டர் ஸ்வீட் கார்ன் (Butter sweet corn recipe in tamil)


சப்பாத்தி வெஜ் ரோல்


சில்லி சிக்கன்


பானி பூரி மசாலா


கோதுமை பீசா சீஸ் சமோசா (Kothumai pizza cheese samosa recipe in tamil)


க்ரிம் கார்ன் சூப் (Cream corn soup recipe in tamil)


சீஸி சிக்கன் பாப்பர்ஸ்/ chessy chicken poppers


வாழைக்காய் பஜ்ஜி

கமெண்ட் (4)