சமையல் குறிப்புகள்
- 1
முட்டைகளை வேக வைத்து தோல் நீக்கி சிறுதுண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
- 2
நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய்,முட்டை, மிளகு தூள் உப்பு, சாட் மசாலா சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 3
மைதா, உப்பு, தண்ணீர் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து,30 நிமிடம் ஊற வைக்கவும்.
- 4
மாவை சிறிய அளவில் திரட்டி, நடுவில் முட்டை கலவை வைத்து, மடிப்பு போல மூடவும்.
- 5
மோமோஸ் களை இட்லி தட்டில் வைத்து 15 நிமிடம் வேக வைத்து எடுக்கவும். சுவையான முட்டை மோமூஸ் ரெடி.
- 6
தக்காளி, பூண்டு, சிவப்பு மிளகாய் சேர்த்து வேகவைத்து அரைத்து கொண்டால் சுவையான மொமோஸ் சட்னி ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கிரிஸ்பி மேக்ரோனி
#cookwithfriends #snacks #magi


மலபார் முட்டை பரோட்டா
#cookwithfriends


கேஸ்யூ சன்னா மசாலா
#cookwithfriends


காய் கறி உருளை சுருள்
#cookwithfriends-கோமதி


கோதுமை மோமோஸ்
#கோதுமை#Book#கோல்டன் அப்ரோன்3கோதுமை மோமோஸ் செய்து பாருங்கள் .சுவையோ சூப்பர் .😋😋


பீட்ரூட் டெவில்ட் முட்டை
#cookwithfriends


மொரிங்கோ ஜூஸ்
#cookwithfriends


முட்டை மசாலா பணியாரம்
#eggகுழந்தைகளுக்கு ஏற்றது.முட்டை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு இவ்வாறு செய்யலாம்.


முட்டை ரோல்
# book 6 2nd recipe


முட்டை கொத்து இடியாப்பம்
Everyday Recipe 3இடியாப்பம் சில நேரம் மிஞ்சிடும் அந்த மாதிரி நேரத்தில் இது போல பண்ணலாம். எப்பொழுதும் ஒரே மாதிரி சமையல் பண்ணாம இந்த மாதிரியும் வித்தியாசமா பன்னி கொடுத்தால் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.


முட்டை கிரேவி
#cookwithfriends#gurukalai#maindish


வெஜ் மோமோஸ்
#foodiestym


வீட் மோமோஸ்
#book#week9#children's snacksஇந்த கோதுமை மோமோஸ் உங்க வீட்டு குழந்தைகளுக்கு ஒரு முறை செய்து குடுங்கள்.


முட்டை பிரியாணி
#egg


சிக்கன் கான் சூப்
#cookwithfriends


முட்டை குடைமிளகாய் பொரியல்
# book# Egg contest


முட்டை சாதம்
#ilovecooking


பைனாப்பிள் பிரியாணி
#Cookwithfriends


இறால் தம் பிரியாணி
#cookwithfriends #ishusindhu #np1


சிக்கன் கிரேப்ஸ்
#cookwithfriends


ஹாட் கோழி சூப்
#cookwithfriends #gildakidson #starters


கார்லிக் பட்டர் நான்
#cookwithfriends


மட்டன் சூப்
#cookwithfriends


வாழைப்பூ 65
#cookwithfriends


பஞ்சாபி சமோசா
#book#goldenapron3


அவல் கட்லெட் /Poha Cutlet
#ஸ்னாக்ஸ்#கோல்டன் அப்ரோன் 3குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஸ்னாக்ஸ் கட்லெட் .அவல் கேரட் உருளை கிழங்கு சீஸ் சேர்த்து இருப்பதால் மிகவும் சத்தானது .அவல் இரும்பு சத்து நிறைந்தது .கேரட் காரோட்டீன் சத்து உள்ளது .உருளை கிழங்கில் மாவு சத்து நிரம்பியது .😋😋


விருதை மட்டன் பிரியாணி
#cookwithfriends


முட்டை மக்ரூன்
#egg


கார்ன் சீஸ் பால்ஸ்
#cookwithfriends


பாணி பூரி
#goldenapron3

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13265424
கமெண்ட்