தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1_1/4 கப் துவரம்பருப்பு
  2. 4 முருங்கை காய்
  3. 1/2 கப் சின்ன வெங்காயம்
  4. 6 தக்காளி
  5. 3 டேபிள் ஸ்பூன் சாம்பார் பொடி
  6. 6 ஸ்பூன் எண்ணெய்
  7. 2 ஸ்பூன் நெய்
  8. 1 ஸ்பூன் கடுகு
  9. உப்பு தேவையான அளவு
  10. 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    பருப்புடன் நெய் மஞ்சள் தூள் சேர்த்து குழைய வேகவிட்டு வெந்ததும் முருங்கை காய் சேர்த்து நன்கு வேகவிடவும்

  2. 2

    முருங்கை காய் வெந்ததும் வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து வெடிக்க விட்டு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி பின் தக்காளி உப்பு சாம்பார் பொடி சேர்த்து நன்கு சுருள வதக்கி கொட்டவும்

  3. 3

    எல்லாம் சேர்ந்து நன்கு கொதித்ததும் இறக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes