முருங்கைக் காய் சாம்பார்

சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள்
- 2
துவரம்பருப்பை குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி 5 விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.புளியை ஊற வைத்து கரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 3
பிறகு அடுப்பில் ஒரு வாணலியை சூடானதும் 1/4 லிட்டர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.பிறகு அதில் நறுக்கிய முருங்கைக் காய், தக்காளி, வெங்காயம், உப்பு போட்டு வேகவிடவும்.
- 4
காய் வெந்தவுடன் 2 ஸ்பூன் சாம்பார் தூள், 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள் போட்டு 5 நிமிடம் கொதிக்கவிடவும்.
- 5
பிறகு அதில் வேகவைத்த துவரம்பருப்பை ஊற்றி 5 நிமிடம் கொதிக்க விடவும்.பிறகு ஊற வைத்த புளி கரைசலை அதில் ஊற்றி 3 நிமிடம் கொதிக்க விடவும்.
- 6
பிறகு அடுப்பில் ஒரு தாளிப்பு கரண்டியை வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, ஜுரகம், பெருங்காயத்தூள், கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.தாளித்த வற்றை சாம்பாரில் ஊற்றி 1 நிமிடம் கொதிக்கவிடவும்.
- 7
சுவையான முருங்கைக் காய் சாம்பார் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

முருங்கை காய் சாம்பார்


முருங்கை காய் சாம்பார்


முருங்கை காய் சாம்பார்


முருங்கை காய் சாம்பார்


முருங்கை காய் சாம்பார்


முருங்கை காய் சாம்பார்


மாங்காய் முருங்கைக்காய் சாம்பார்


வெண்டைக்காய் சாம்பார்


சாம்பார் சாதம்


முருங்கைக் காய் பொரியல்/தொக்கு (Murunkai kaai poriyal recipe in tamil)


முருங்கைக் காய் சூப் (Drumstick soup recipe in tamil)


வெங்காய சாம்பார்


நெய் முருங்கைக்காய் சாம்பார்


* முருங்கைக் காய் வத்தக் குழம்பு*(drumstick curry recipe in tamil)


முருங்கைக்காய் கத்தரிக்காய் புளிக் கூட்டு


இட்லி சாம்பார்


முருங்கைக் கீரை சப்பாத்தி


சாம்பார்


சாம்பார்.


சாம்பார்


பச்சை சுண்டைக்காய் சாம்பார் (Pachai sundaikkaai sambar recipe in tamil)


இட்லி சாம்பார்


இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil)


உருளைக்கிழங்கு சாம்பார்


ஹோட்டல் ஸ்டைல் இட்லி சாம்பார்


கதம்ப சாம்பார்#book


மதிய உணவு முருங்கைக்காய் சாம்பார், சாதம், ரசம், வெண்டைக்காய் பொரியல்,புளி குழம்பு


கத்தரிக்காய் முருங்கைக்காய் சாம்பார்


ஸ்பான்ஜி இட்லி மற்றும் சாம்பார்


முருங்கை காய் சாம்பார்(sambar recipe in tamil)

கமெண்ட்