தேவையான பொருட்கள்

15நிமிடங்கள்
  1. 100 மட்டன்
  2. 1 கப் பிளாக் பீன்ஸ்
  3. 1 வெங்காயம்
  4. 1 தக்காளி
  5. 1 தேக்கரண்டியளவு இஞ்சி பூண்டு விழுது
  6. 2 மேஜைக்கரண்டி டாக்கோ ஸ்பைஸ் பவுடர்
  7. 1/4 கப் வேக வைத்த சோளம்
  8. 1/2கப் கலையை காய்கறிகள்
  9. தேவையானஅளவு உப்பு
  10. தேவையானஅளவு தண்ணீர்
  11. 1 தேக்கரண்டியளவு வெண்ணெய்

சமையல் குறிப்புகள்

15நிமிடங்கள்
  1. 1

    ஒரு வாணலியில் வெண்ணெய் சேர்த்த பின் அதனுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்

  2. 2

    வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது தக்காளி சேர்த்து வதக்கவும்

  3. 3

    தக்காளி வதங்கியதும் அதனுடன் காய்கறிகள் வேக வைத்த சோளம் மற்றும் டாக்கோ ஸ்பைஸ் சேர்த்து வதக்கவும்

  4. 4

    இரண்டு நிமிடங்கள் வதங்கிய பின் வேக வைத்த பிளாக் பீன்ஸ் மற்றும் அரைத்து வைத்த மட்டன் சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவிடவும்

  5. 5

    சுவையான மற்றும் அனைத்து சத்துக்களும் கொண்ட டாக்கோ சூப் தயார். மேலே துருவிய சீஸ் சேர்த்து பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Gomathi Dinesh
Gomathi Dinesh @cook_19806205
அன்று
UK

Similar Recipes