மிளகு சாதம்

Gayathri Vijay Anand
Gayathri Vijay Anand @cook_24996303

#pepper
சளிக்கு, இருமலுக்கு ஏற்ற உணவு வாரம் ஒரு முறை மிளகு சாதம் செய்து சாப்பிடலாம்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. வேகவைத்த சாதம் 1 கப்பு
  2. சின்ன வெங்காயம் 12
  3. பூண்டு 10 பல்
  4. நெய் 1 டீஸ்பூன்
  5. எண்ணெய் 2 டேபூள் ஸ்பூன்
  6. கடுகு, சீரகம் 1 டீஸ்பூன்
  7. கடலை பருப்பு 1 டீஸ்பூன்
  8. உளுத்தம் பருப்பு 1 டீஸ்பூன்
  9. கறிவேப்பிலை சிறிது அளவு
  10. உப்பு தேவையான அளவு
  11. மிளகு தூள் 2 டீஸ்பூன்
  12. பச்சை மிளகாயை1, காய்ந்த மிளகாயை 1

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    ஒரு வானலியில் நெய், எண்ணெய் ஊற்றி கொள்ளவும்.

  2. 2

    கடுகு, சீரகம், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு அனைத்து 1 டீஸ்பூன் சேர்த்து வதக்கி கொள்ளவும்.

  3. 3

    அதில் சின்ன வெங்காயம் பூண்டு, பச்சைமிளகாய், காய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.

  4. 4

    வேகவைத்த சாதத்தை ஒரு பெரிய தட்டில் கொட்டி ஆரவைத்து கொள்ளவும்.

  5. 5

    வெங்காயம், பூண்டு வதங்கியதும் தேவையான அளவு உப்பும்,2டீஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து வனக்கி கொள்ளவும்.

  6. 6

    சாதத்துடன் சேர்த்து நன்றாக கிளறி பரிமாறவும் சுவையான மிளகு சாதம் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Gayathri Vijay Anand
Gayathri Vijay Anand @cook_24996303
அன்று

Similar Recipes