பலா கொட்டை சாம்பார்

#sambarrasam
கண் பார்வைக்கும் ஏற்ற உணவு.
சமையல் குறிப்புகள்
- 1
வேகவைத்த துவரம்பருப்பு 100கிராம்
- 2
பலா கொட்டை வானலியில் நன்கு வறுக்கவும்
- 3
வறுபட்ட பலா கொட்டையை குக்கரில் 5,6 விசில் விடவும்
- 4
வானலியில் எண்ணெய் கடுகு, சீரகம் காய்ந்த மிளகாயை 2, பச்சை மிளகாயை 1 கிள்ளி, சின்ன வெங்காயம், தேங்காய் துருவல் சேர்த்து தாலிக்கவும்.
- 5
பிறகு பலா கொட்டையை தோல் நீக்கி சின்ன சின்னதாக அறிந்து கொள்ளவும்.
- 6
அறிந்து பலா கொட்டை வானலியில் சேர்த்து பருப்பையும் கலந்து சாம்பார் மிளகாய் தூள் 2 டீஸ்பூன் சேர்த்து உப்பு தேவையான அளவு தண்ணீர் தேவையான அளவு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்
- 7
அதில் பூமி கரைசலை சேர்த்து ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க வைக்கவும்
- 8
பிறகு கறிவேப்பிலை கொத்தமல்லி இலை சிறிது சேர்த்து இறக்கவும்.
- 9
பலா கொட்டை சாம்பார் தயார்.சுவையான
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வெள்ளைப் பூசணி சாம்பார்


எலுமிச்சை சாறு ரசம்


கத்திரிக்காய் சாம்பார்


பீட்ரூட் சாம்பார்


பூசணிக்காய் சாம்பார்


உடுப்பி சாம்பார்


வெள்ளை கதம்பம் சாம்பார்


துவரம் பருப்பு ரசம்


மிளகு சாதம்


கருனக்கிழங்கு புளிக்குழம்பு


சாம்பார் சாதம்


வெங்காயத்தாள் சாம்பார் (spring onion sambar)


அவரைக்காய் பருப்பு சாம்பார்


பருப்பு ரசம் (paruppu Rasam Recipe in Tamil)


பாசிப்பருப்பு வெங்காய சாம்பார்


அவரைக்காய் சாம்பார்


செட்டிநாடு முள்ளங்கி சாம்பார் #sambarrasam


உடனடி சாம்பார் 🦋🦋


முருங்கைக்காய் சாம்பார் (drumstic sambar)


அன்னபூர்ணா டிபன் சாம்பார்


பிஞ்சு தண்டு கீரை முள்ளங்கி சாம்பார்


பருப்பில்லா சாம்பார் (உடனடி சாம்பார்)


அரைத்துவிட்ட வெண் பூசணி சாம்பார்


வாழைப் பூ கூட்டு


வெண்டைக்காய் சாம்பார்


செட்டிநாடு பருப்பு ரசம்


செட்டிநாடு மஞ்சள் பூசணிக்காய் சாம்பார் (Chettinad Manjal poosani kaai Sambar REcipe in TAmil)


முள்ளங்கி முருங்கைக்காய் சாம்பார்


முருங்கை காய் சாம்பார்


டிபன் (பருப்பு) சாம்பார் (Tiffin sambar recipe in tamil)

கமெண்ட்