சமையல் குறிப்புகள்
- 1
மிளகையும், சீரகத்தையும் சிறிது கரகரப்பாக பொடித்து எடுத்துக்கொள்ளவும். ஒரு கடாயில் நெய் விட்டு காய்ந்ததும் கடுகு, முந்திரி பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும்
- 2
சாதத்தை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்க்கவும்
- 3
சாதத்தை நன்கு கிளறி தேவையான அளவு மிளகு, சீரகத்தூள் சேர்த்து கிளறவும்
- 4
இறுதியாக கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மிளகு சாதம்
#pepper


சுவையான மிளகோரை.... மிளகு சாதம்
#pepper . உடம்பு சோர்வு, காய்ச்சல், சளி இருக்கும்போது இந்த சாதம் சாப்பிட்டால் வாய்க்கு ருசியாவும் , நெஞ்சு சளி குறையவும், செரிமானத்துக்கும் ரொம்ப நல்லது..


மிளகு சாதம், pepper rice
இந்த மழை காலத்தில் சாப்பிட்டால் காரசாரமாக இருக்கும். சளி பிடிக்காமல் இருக்கலாம் #pepper


மிளகு குழம்பு (pepper gravy)
#pepper


தூதுவளை ரசம்
#sambarrasam தூதுவளை மிகுந்த மருத்துவ குணம் உடையது. சளி தொந்தரவிற்கு நல்லது. ரசம் வைத்து உண்டால் மிகவும் ருசியாகவும் மருத்துவ குணமுடையதாகவும் இருக்கும்


செட்டிநாடு முட்டை மிளகு வறுவல்
#pepper


மிளகு ரசம்
#goldenapron3


மிளகு ரவா உப்புமா (pepper rava upma)
#pepper


மிளகு சாதம்
#pepperசளிக்கு, இருமலுக்கு ஏற்ற உணவு வாரம் ஒரு முறை மிளகு சாதம் செய்து சாப்பிடலாம்.


முட்டைக்கோஸ் மிளகு சூப்
#pepper


முட்டை மிளகு சாதம்
#pepper


குடைமிளகாய் மிளகு சாதம்
#pepper


மிளகு சாதம்
#pepper


மிளகு பொங்கல்
#pepper


சாமை வென்பொங்கல்🍚🍚
#pepper


கருவேப்பிலை சாதம்
#kids3மிக எளிதாக விரைவில் செய்யக்கூடிய சாதம். கருவேப்பிலை மிகவும் உடலுக்கு நல்லது.கறிவேப்பிலையை எந்த உணவில் சேர்த்தாலும் பெரியவர் முதல் குழந்தைகள் வரை எடுத்துப் போட்டுவிட்டு சாப்பிடுவார்கள். கருவேப்பிலை சாதம் ஆக செய்து கொடுத்தால் கறிவேப்பிலையில் உள்ள எல்லா நற்குணங்களும் உடலுக்குvசென்று சேரும். அதுமட்டுமன்றி மிகவும் வாசமாக சுவையாக இருக்கும்.


காலிஃப்ளவர் மிளகு பொரியல்
#pepper


தக்காளி சாதம்
#onepotஎந்த விதமான மசாலா தூள் இல்லாமல் வெறும் தக்காளி ருசியில் மிகவும் நன்றாக இருக்கும்


தூதுவளை மிளகு ரொட்டி
#pepperமிளகு அதிக மருத்துவ குணம் உடையது தினமும் மிளகை சேர்த்துக் கொண்டால் நலம். அதிலும் தூதுவளை இலையுடன் சேர்த்து உண்பதால் சளித்தொந்தரவு உடனே தீர்ந்துவிடும். ஆனால் இதற்கு உப்பு சேர்க்கக்கூடாது


ரவா மிளகு பொங்கல்
#pepper


பூண்டு மிளகு சாதம்
#Combo4


மிளகு சீரக பொடி சாதம்
#pepperமிளகு மருத்துவ குணம் கொண்டது. சளி இருமலை சரி செய்ய மிளகு உதவுகிறது. உடல் எடையை குறைக்க இது உதவும்.


மீல் மேக்கர் மிளகு குருமா
#pepper


மிளகு சாதம்/Pepper Rice
#goldenapron3 pepper # lockdown இப்போதிருக்கும் இந்த நெருக்கடியில் நமக்கு சளி பிடிக்காமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். மிளகு மருத்துவ குணம் மிக்கது . சளி இருமலுக்கு மிகவும் ஏற்ற மருந்து.


பன்னீர் ஆலு கோஃப்தா
#cookwithfriends#aishwaryaveerakesariபன்னீர் ஆலு கோஃப்தா கறி ருமாலி ரொட்டி க்கு ஏற்ற ஒரு சைட் டிஷ். சப்பாத்தி, நாண், ஃபுல்கா, ரொட்டி இவற்றுக்கும் ஏற்ற சைட் டிஷ். நான் பன்னீர் வீட்டிலேயே தயாரித்து செய்தேன். மிகவும் ருசியாக இருந்தது சத்தானதும் கூட.


கத்திரிக்காய் உருளைக்கிழங்கு மிளகு வறுவல்
#pepper


தக்காளி சாதம்
#Everyday2#Tvஅறுசுவை இது தனிசுவை நிகழ்ச்சியில ரேவதி சண்முகம் அம்மா சொல்லி கொடுத்த சிம்ப்ளான ஒரு ரெசிபி சமையலுக்கு புதுசு அடுப்பு பக்கம் போகாதவங்க கூட மிகவும் எளிய முறையில இந்த ரெசிபி செய்யலாம்


பிரிஞ்சி பெப்பர் ரைஸ்
#pepper


நெல்லிக்காய் சாதம்
#lockdown#Book நமது அரசாங்கம் இப்போது ஊரடங்கு உத்தரவு போட்டிருப்பதால் அத்தியாவசிய பொருட்களின் தேவைக்கு தட்டுப்பாடு இருக்கலாம். எனினும் நம்மிடம் இருக்கும் பொருட்களை வைத்து எளிமையான அதேசமயம் நோய் எதிர்ப்பு சக்தியுள்ள உணவை தயாரித்து நாம் உண்பதே நமக்கு மிக்க நன்மை. அதனை கருத்தில் கொண்டு நான் என்னிடமிருந்த நெல்லிக்காய்களை வைத்து ஒரு சாதம் தயாரித்தேன். நெல்லிக்காயில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருக்கிறது. விட்டமின் C சத்து நிரம்பியது. மிகவும் சுவையான சத்தான நெல்லிக்காய் சாதம் எப்படி செய்வது என்று இப்போது பார்ப்போம்.


மிளகு வடை (pepper vadai)
#pepper

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13310331
கமெண்ட்