மிளகு சீரக பொடி சாதம்

Sahana D @cook_20361448
#pepper
மிளகு மருத்துவ குணம் கொண்டது. சளி இருமலை சரி செய்ய மிளகு உதவுகிறது. உடல் எடையை குறைக்க இது உதவும்.
சமையல் குறிப்புகள்
- 1
வெறும் வாணலியில் மிளகு சீரகம் சேர்த்து வருத்துக் கொள்ளவும். மிக்ஸியில் நைசாக அரைத்து கொள்ளவும்.
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு கடலை பருப்பு உளுந்து பருப்பு கறிவேப்பிலை தாளித்து பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 3
வதங்கிய பிறகு அரைத்து வைத்த மிளகு சீரக பொடி உப்பு சேர்த்து கிளறவும்.
- 4
சாதத்தை ஆற வைத்து கொள்ளவும். பிறகு நெய் சேர்த்து கிளறி மல்லி தழை தூவி பரிமாறவும். காரசாரமான மிளகு சீரக பொடி சாதம் ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மிளகு சாதம்/Pepper Rice
#goldenapron3 pepper # lockdown இப்போதிருக்கும் இந்த நெருக்கடியில் நமக்கு சளி பிடிக்காமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். மிளகு மருத்துவ குணம் மிக்கது . சளி இருமலுக்கு மிகவும் ஏற்ற மருந்து.


கொள்ளு மிளகு ரசம் (Kollu milagu rasam recipe in tamil)
#pepper மிளகு சளிக்கு சிறந்த மருந்து கொள்ளு உடல் எடையை குறைக்க உதவும்


மிளகு சாதம்
#pepper


முள்ளங்கி சட்னி (Mullanki chutney recipe in tamil)
#arusuvai2முள்ளங்கி நீர் சத்து அதிகம் கொண்டது. வாரம் ஒருமுறை முள்ளங்கி எடுத்து கொண்டால் உடல் எடையை குறைக்க உதவும்.


சுவையான மிளகோரை.... மிளகு சாதம்
#pepper . உடம்பு சோர்வு, காய்ச்சல், சளி இருக்கும்போது இந்த சாதம் சாப்பிட்டால் வாய்க்கு ருசியாவும் , நெஞ்சு சளி குறையவும், செரிமானத்துக்கும் ரொம்ப நல்லது..


மிளகு சாதம், pepper rice
இந்த மழை காலத்தில் சாப்பிட்டால் காரசாரமாக இருக்கும். சளி பிடிக்காமல் இருக்கலாம் #pepper


மிளகு சாதம்
#pepperசளிக்கு, இருமலுக்கு ஏற்ற உணவு வாரம் ஒரு முறை மிளகு சாதம் செய்து சாப்பிடலாம்.


முருங்கைக்கீரை மிளகு சீரக ரசம்
முருங்கைக்கீரையில் அதிக இரும்பு சத்து உள்ளது. உடல் எடையை குறைக்க வல்லது. மூட்டுவலிக்கு அருமருந்து.அல்சர்க்கு மிகவும் நல்லது. இப்படி ரசம் செய்து சாப்பிட்டு வர நல்லது.#GA4 #week2 #spinach


மிளகு சீரக ரசப்பொடி
#home#momஇந்த மிளகு சீரக ரசப்பொடியை கொஞ்சம் கொஞ்சமாக அரைத்து வைத்து கொள்ளுங்கள். இல்லையெனில் வாசனை போய்விடும்.சளி பிடிக்காமல் இருக்க நாம் வைக்கும் ரசத்தில் இந்த பொடி 1 ஸ்பூன் சேர்த்துக் கொள்ளலாம்.


மிளகு சாதம்
#pepper


காரசாரமான மிளகு ரசம் (Milagu rasam recipe in tamil)
#arusuvai2சளி இருமலை போக்கும் மிளகு ரசம்.


மிளகு ரசம்
#pepper மருத்துவ குணம் நிறைந்த மிளகில் ரசம். மழைக்காலத்திலும் குளிர்காலத்திலும் ஏற்ற ரச வகைகளில் ஒன்று.


மிளகு போண்டா
#pepper


ஓமம் சாதம்/Ajwain Rice
#Goldenapron3#Immunityஓமம் மருத்துவ குணம் கொண்டது .நம் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளை சரி செய்து விடும் ஓமம் .சளி ,இருமல் அஜீரணக் கோளாறு போன்றவை நீங்க உதவுகிறது .நான் இன்று ஓமம் சாதம் செய்தேன் .சுவை சூப்பர் .


சீரக சம்பா மிளகு பொங்கல்
#pepper


முள்ளங்கி கிரேவி (Mullanki gravy recipe in tamil)
#arusuvai5நீர் சத்து நிறைந்த முள்ளங்கி உடம்புக்கு நல்லது. உடல் எடையை குறைக்கும் தன்மை கொண்டது.


மிளகு ரசம், pepper rasam
இந்த கொரனா காலத்தில் சளி பிடிக்காமல் இருக்க மிளகு ரசம் செய்து சாப்பிடலாம். எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் #pepper


கடுகு பொடி சாதம்
#momகுழந்தை பிறந்த பிறகு வயிற்றில் உள்ள கெட்ட கழிவுகளை நீக்க உதவும் இந்த கடுகு பொடி. கெட்ட கழிவுகளை நீக்காமல் விடுவதால் வயிறு பெரியதாக தெரிகிறது.


மிளகு சாதம்
#pepper மிளகு சாதம் மழைக்காலம் மற்றும் கொரானா காலத்தில் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றது


மரவள்ளிக்கிழங்கு பொடிமாஸ் (Maravalli kilanku podimass recipe in tamil)
#momஇந்த கிழங்கு நார்ச்சத்து கொண்டது. உடல் எடையை அதிகரிக்க உதவும். மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும். கரு சுமக்கும் தாய்மார்கள் சிலருக்கு கருவில் வளரும் குழந்தைகளின் ஊனம் தவிர்க்க இந்த மரவள்ளிக்கிழங்கு ஒரு மருந்தாகும். எனவே கர்ப்ப காலத்தில் இந்த கிழங்கை சாப்பிடுவார்கள்.


மிளகு சாதம்
#pepper


ஆஞ்சநேயர் கோயில் மிளகு வடை
#pepper


கொள்ளு துவையல் (Horse gram chutney recipe in tamil)
#HF - கொள்ளுஎளிதில் செய்யக்கூடிய ஆரோகியமான, உடல் எடையை குறைக்க உதவுகிற சத்தான் சுவைமிக்க கொள்ளு துவையல்....


வாழைக்காய் மிளகு பொடிமாஸ்
#peppersimple & easy dish


மிளகு வடை
#pepper


கத்திரிக்காய் உருளைக்கிழங்கு மிளகு வறுவல்
#pepper


திணை சேமியா
#breakfast#goldenapron3#week25


மிளகு சாதம் (Milagu satham recipe in tamil)
#KIDS3#LUNCH BOXகுளிர் காலத்தில் சாப்பிட சிறந்த உணவு


கற்பூரவள்ளி ரசம் (Ajwain leaves rasam)
கற்பூரவள்ளி அல்லது ஓமவல்லி இலைகள் மிகவும் மருத்துவ குணம் வாய்ந்தது. சளி, இருமல், காய்ச்சல் போன்ற எல்லா நோய்களையும் குணப்படுத்தக்கூடியது.#samabarrasam


காலிஃப்ளவர் மிளகு பொரியல்
#pepper

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13302262
கமெண்ட் (12)