செட்டிநாடு முட்டை மிளகு வறுவல்

Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. வேகவைத்த முட்டை-6
  2. பட்டை-1துண்டு
  3. மிளகு-1டேபிள் ஸ்பூன்
  4. மஞ்சள் தூள்-1\2ஸ்பூன்
  5. சோம்பு-1\2ஸ்பூன்
  6. பூண்டுப் பல்-8
  7. கறிவேப்பிலை-2 கொத்து
  8. நல்லெண்ணெய்-2டேபிள் ஸ்பூன்
  9. உப்பு-தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

5 நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    பட்டை, பூண்டுப் பல், மஞ்சள் தூள், சோம்பு, மிளகு இவற்றை மிக்ஸி யில் சிறிது தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து நைஸாக விழுதாக அரைத்தெடுக்கவும்

  3. 3

    கடாயில் நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும் கறிவேப்பிலை தாளிக்கவும். பிறகு அரைத்த விழுதை சேர்த்து மிதமான தீயில் வைக்கவும்

  4. 4

    மிதமான தீயிலேயே ஒரு நிமிடம் வரை எண்ணெய் பிரிய வதக்கி விட வேண்டும்

  5. 5

    முழு முட்டையை கத்தியை வைத்து சிறிது கீறி மசாலாவில் சேர்த்து மெதுவாக கிளறி இறக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763
அன்று

Similar Recipes