காய்கறி கசோரி

இரண்டு நாட்களுக்கு முன் ஸ்பைஸி உருளை, பச்சை பாட்டணி, கேரட் வெங்காயம் கலந்த ஸ்பைஸி கறியமுது. இன்று ஸ்பைஸி கசோரி. ரிவைன்ட் எண்ணை, ரிவைன்ட் மைதா என் சமையலில் உபயோகிப்பதில்லை #leftover
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை சேகரிக்க. சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்க
- 2
தேவையான பொருட்களை சேகரிக்க
- 3
ரெபேரிஜேடரிலிருந்து பொரியலை வெளியே எடுத்து வைக்க. அம்சூர்,கஸ்தூரி மேதி, கடலை மாவு சேர்த்து நன்றாக பிசைக. சின்ன உருண்டைகள் செய்து கொள்ளுங்கள் (படம்). நான் 8 உருண்டைகள் செய்தேன். ஸ்டவ்வீங் தயார். மாவுடன் தேவையான உப்பு சேர்த்து கலந்து கொள்ளுங்கள். நடுவில் ஒரு குழி செய்து அதில் தயிர், நெய். தேங்காய் எண்ணை சேர்க்க. எல்லாவற்றையும் கையால் ஒன்று சேர்க்க. கொஞ்சம் கொஞ்சமாக சூடு நீர் சேர்த்து பிசைக. 4-5 நிமிடங்கள் நீட் (knead) செய்க. சாஃப்ட் மாவு செய்ய வேண்டும். கையும் மாவும் சுத்தமாய் வந்தால் மாவு தயார்
- 4
மேலே எண்ணை தடவி முடி வைக்க -20 நிமிடங்கள், எலுமிச்சை பழம் அளவு உருண்டைகள் செய்க. (படம்).
மிதமான நெருப்பின் மேல் (Medium low) ஒரு கடாயில் எண்ணை சூடு செய்க. கொழுக்கட்டை செய்வயாது போல உருண்டையை கப் போல செய்து காய்கறி உருண்டை நடுவில் வைக்க. ஓரங்களை இழுத்து மூடுக. மேலே அதிகம் இருக்கும் மாவை பின்ஜ் (pinch) செய்க. - 5
எண்ணை தடவிய உள்ளங்கையில் இதை வைத்து இன்னொரு உள்ளங்கையால் மெல்ல அழுத்துக; தட்டையாகும். குழவி தேவையில்லை. கசோறி பொறிக்க தயார். சுடான எண்ணையில் பொறித்து கொள்ளுங்கள். பொறுமை வேண்டும். இரண்டு பக்கமும் பொன்நிறமாக வேண்டும். பூரி போல உப்பும். 10-15 நிமிடங்கள் ஆகலாம்.
- 6
பொறித்த கசொறிகளை பேப்பர் டவல் மேல் போட்டு மேலே இருக்கும் எண்ணையை நீக்குக. க்ரிஸ்ப் ருசியான கசோறி தயார். ருசி பார்க்க.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சுவையான சத்தான நான்


பால் போளி (பூரி) (Paal poli recipe in tamil)


வாழைப்பழ பேன்கேக் (Vaazhaipazha pancake recipe in tamil)


சோடா பிரட் (Irish soda bread)


மடாடா காஜா (Madatha kaaja recipe in tamil)


டர்கிஷ் ரொட்டி (சூப்பர் சாஃப்ட் Turkish bread –bazlama)


பூண்டு வெண்ணை நான்


பேகல்(bagel recipe in tamil)


சக்கரை வள்ளி கிழங்கு பால் போளி / Sweet potato milk receip in tamil


ஜோவர் (சோளம்) கலந்த தோசை (Sola dosai recipe in tamil)


வால்நட் மசாலா சப்பாத்தி


மிக்சர் இந்திய அமெரிக்கன் ஸ்டைல் (Mixture recipe in tamil)


வால்நட் வாழைப்பழ பிரட்


பழ தோசை (Fruit pancakes)


குல்சா (Kulcha recipe in tamil)


வாழைப்பழ பிரட்


சஜ்ஜப்பா (சொஜ்ஜியப்பம்) (Sajjappa recipe in tamil)


சக்கரை வள்ளி கிழங்கு பேன் கேக் (Mochi pancake recipe in tamil


மொரு மொரு மிக்சர்(mixture recipe in tamil)


சக்கரை வள்ளி கிழங்கு மினி பேன் கேக்


பாதூஷா (Badhusha recipe in tamil)


க்றேன் பெற்றி மஃபின் (cranberry Muffin recipe in tamil)


வெஜிடபுள் கட்லெட் (Veg Cutlet Recipe in tamil)


உருளை கிழங்கு சீஸ் பேன்கேக்(cheese potato pancake recipe in tamil)


மகிழ்ச்சியான பிறந்த நாள் 2022 (Happy Birthday 2022) சாக்லேட் கேக்(Chocolate cake recipe in tamil)


மினி சீஸ் குடை மிளகாய் பீட்ஸா


காய்கறி ரோல் (spring roll) (Kaaikari roll recipe in tamil)


பன் பரோட்டா


மலபார் பரோட்டா (Malabar parotta recipe in tamil)


தேன் சாக்லேட் கேக்(honey chocolate cake recipe in tamil)

கமெண்ட் (10)