எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
நான்கு பேர்
  1. சீரக சம்பா அரிசி ஒரு டம்ளர்
  2. இனிப்பு சோளம் ஒரு கப்
  3. குடை மிளகாய் பொடியாக அரிந்தது ஒரு கப்
  4. கேரட் பொடியாக நறுக்கியது ஒரு கப்
  5. பச்சை மிளகாய் ஒன்று
  6. நெய் 4 ஸ்பூன் ஆயில் 2 ஸ்பூன்
  7. பட்டை ஒரு துண்டு கிராம்பு 3 பிரிஞ்சி இலை ஒன்று அன்னாசிப்பூ ஒன்று

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    சீரக சம்பா அரிசி ஒரு டம்ளர் இரண்டு முறை கழுவி இரண்டரை கப் தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும். ஸ்வீட் கார்ன் சோளம் ஒரு கப் உதிர்த்து வைக்கவும். குடை மிளகாய் பொடியாக ஒருகப் நறுக்கி வைக்கவும். ஒரு சிறிய கேரட் பொடியாக நறுக்கி வைக்கவும்..ஒருவெங்காயம் நறுக்கி வைக்கவும்.

  2. 2

    குக்கரில் 4 ஸ்பூன் நெய் 2 ஸ்பூன்ஆயில் விட்டுஒரு பட்டை 2கிராம்பு1ஸ்டார் பூ சேர்த்து தாளிக்கவும். பிரிஞ்சி இலை சேர்க்க வேண்டும். வெங்காயம் சேர்த்து வதக்கவும் வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும். குடை மிளகாய் ஒரு பச்சை மிளகாய் கேரட் கார்ன் சேர்த்து வதக்க வேண்டும். சீர்க சம்பா அரிசி தண்ணீர் உப்புசேர்த்து கலந்து விட்டு அடுப்பு சிம்மில் வைத்து2விசில் விட்டு இறக்க வேண்டும்.10நிமிடம் கழித்து திறந்து பார்க்கவும். கிளறி விட்டு பரிமாற வேண்டும்

  3. 3

    சுவையான கார்ன் குஷ்கா ரெடி.

  4. 4
எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Soundari Rathinavel
அன்று

Similar Recipes