தேங்காய் பால் குஸ்கா

Nazeema Banu
Nazeema Banu @cook_16196004
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. சாப்பாட்டு பொன்னி அரிசி இரண்டு கப்
  2. தேங்காய் ஒன்று
  3. இஞ்சி பூண்டு விழுது இரண்டு ஸ்பூன்
  4. பட்டை 3
  5. கிராம்பு 3
  6. ஏலக்காய் 3
  7. புதினா மல்லி இலை சிறிது
  8. உப்பு தே.அளவு
  9. எண்ணெய் கால் கப்
  10. நெய் இரண்டு ஸ்பூன்பெ.வெங்காயம் ஒன்று

சமையல் குறிப்புகள்

  1. 1

    தேங்காயை அரைத்து ஐந்து கப் பால் எடுத்து வைக்கவும்

  2. 2

    குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை.கிராம்பு.ஏலம்.புதினா மல்லி சேர்த்து தாளிக்கவும்

  3. 3

    அதனுடன் வெங்காயம் தக்காளி வெட்டி சேர்த்து கிளறி இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.

  4. 4

    பச்சை வாசனை போகும் வரை வதக்கி உப்பு சேர்த்து ஐந்து கப் தே.பாலை சேர்க்கவும்.

  5. 5

    இலேசாக கொதி வந்ததும் தேவையான உப்பு சேர்த்து அரிசியைக் கழுவி சேர்க்கவும்.

  6. 6

    குக்கரை மூடி மூன்று விசில் வைத்து ஐந்து நிமிடங்கள் சிம்மில் வைக்கவும்.

  7. 7

    குக்கரை திறந்து இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Nazeema Banu
Nazeema Banu @cook_16196004
அன்று

Similar Recipes