சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கிண்ணத்தில் ஈஸ்ட், சர்க்கரை, வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் அப்படியே விடவும்
- 2
பத்து நிமிடம் கழித்து பார்த்தால் அது நுரைத்து இருக்கும்...
- 3
மைதாவில் ஈஸ்ட் கலவை, உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும்
- 4
பிசைந்த மாவை 1 மணி நேரம் மூடி வைக்கவும்
- 5
அது இரண்டு மடங்காக பொங்கி இருக்கும்.. அதை நன்றாக பிசைந்து கொள்ளவும்
- 6
மாவில் இருந்து ஒரு உருண்டையை எடுத்து நீள வாக்கில் தேய்த்து கொள்ளவும்
- 7
அதன் மேல் நறுக்கிய பூண்டு, கொத்தமல்லி இலை தூவி அதை லேசாக தேய்த்து கொள்ளவும்
- 8
தோசை கல்லை சூடாக்கி அதில் நாணை போட்டு தேவையான அளவு வெண்ணெய் சேர்த்து இரண்டு பக்கமும் நன்றாக சுட்டு எடுக்கவும்
- 9
இப்போது சுவையான நாண் தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வெஜ் ஜிங்கி பார்சல்
#cookwithfriends


🧄🧄கார்லிக்🧄🧄நாண்🥖🥖(garlic naan recipe in tamil)
#GA4 #WEEK24நாண் என்றாலே நம் நினைவுக்கு வருவது தாபாக்களில் செய்யப்படும் நாண் தான். அத்தகைய சுவைமிக்க உணவை நம் வீட்டிலேயே சுலபமாக செய்யலாம்.


ப்ளவர் சில்லி கார்லிக் பிரெட்
#AsahiKaseiIndia


பட்டர் நாண்


டோமினோஸ் மர்கெரிட்டா பீட்ஸா (Margherita pizza recipe in tamil)
#GRAND1


பட்டர் நாண் (butter naan recipe in tamil)
#book


சிக்கன் பட்டர் மசாலா
#cookwithfriendsஇந்த cookwithfriends போட்டி மூலமாக எனக்கும் மற்றும் என் தோழி ரேணுகா பாலா அவர்களுக்கும் இடையே நல்ல நட்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணமான குக்பேட் டீமிற்கு மிகவும் நன்றி. இது போல அனைத்து சக தோழிகளுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றி


ஸ்பைசி வெஜிடபிள் பீட்ஸா (Spicy vegetable pizza recipe in tamil)
#GA4


ஸ்டஃப்டு பனீர் நாண்
#cookwithfriends#shyamaladeviபனீர் ஸ்டப் செய்த சுவையான ரிச்சான ஒரு வகை நாண் இது. பாலக் கிரேவி அல்லது தால் இதற்கு நல்ல காம்பினேஷன்.


மஷ்ரூம் பீட்ஸா (Mushroom pizza recipe in tamil)
#kids1


ஸ்வீட் கார்ன் பீட்ஸா (Sweet corn pizza recipe in tamil)
#bake


பட்டர் கார்லிக் நான்
#COLOURS3#white


சாக்லேட் குரேசான் (Chocolate crescent recipe in tamil)
#bake


பட்டர் நாண்
வீட்டிலேயே செய்யலாம். ரொம்ப சுலபமானது.


மயோனீஸ் வெஜ் பீட்ஸா (Myonnaise veg pizza recipe in tamil)
#GA4


கோதுமை கார்லிக் நான்
#cookwithfriends மிக சுவையான நான் இப்போது ஆரோக்கியமான முறையில்


கார்லிக் பட்டர் நான்
#cookwithfriends


கார்லிக் பட்டர் நான்
#combo3#week3


நான்(naan recipe in tamil)
#FC@cook_18432584


தேங்காய் ஸ்வீட் பன் (Thenkaai sweet bun recipe in tamil)
#bake


டோமினோஸ் பன்னீர் சீஸ் பர்ஸ்ட் பீட்ஸா
#hotel


கோதுமை நாண்
#கோதுமை


கார்லிக் பிரெட்(garlic bread recipe in tamil)


கார்லிக் பட்டர் நாண் (Garlic butter naan)
#cookwithfriendsஇந்த பட்டர் நாண் செய்யநிறைய நேரம் எடுக்கும். செய்முறை நீண்டது ஆனால் சுவையாக இருக்கும். நிறைய பூண்டு, கொத்தமல்லி, கருஞ்சீரகம், பட்டர் எல்லாம் சேர்க்கப்பட்டுள்ளதால் சத்தானதும் கூட.


பட்டர் நாண் & கார்லிக் நாண்without yeast ரெஸ்டாரன்ட் ஸ்டைல் நாண்
#book


பர்கர் பன்(burger bun recipe in tamil)
#CF9


மஸ்ரூம் டின்னர் ரோல்(mushroom dinner roll recipe in tamil)
#npd3 #mushroomபேக்கரி சுவையில் சூப்பரான காளான் ரோள்களை நாம் வீட்டிலேயே தயாரிக்கலாம்.


நாண்
#combo3 நாண்


வீட் குருணை கார்லிக் தோசை
#cookwithfriends


கார்லிக் பிரெட் (Garlic bread recipe in tamil) 🍞
#GA4 #Week20 #Garlicbread

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13298163
கமெண்ட் (5)