சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.. மைதா மாவை சலித்து வைத்துக் கொண்டு அதனுடன் பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், தயிர், பால், சர்க்கரை, உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.. சிறிது மாவின் மேல் ஒரு டீஸ்பூன் எண்ணெய் தேய்த்து 20 நிமிடங்கள் ஊறவைத்து கொள்ளவும்.
- 2
பிறகு சிறிய உருண்டைகளாக உருட்டி அதை நான் வடிவில் தேய்த்து வைக்கவும்.. அதில் பொடியாக நறுக்கிய பூண்டு மற்றும் கொத்தமல்லி இலை சிறிது தூவி, மீண்டும் அதை ஒரு தடவை சப்பாத்தி கட்டையால் தேய்த்து விடவும்.. பின்னர் தேய்த்த மாவின் பின் புறத்தில் சிறிது தண்ணீர் தேய்த்து, ஒரு தோசை தவா/ ரொட்டி பண்ணும் கடாயில் தண்ணீர் தடவிய புறம் கீழே வருமாறு போடவும்.
- 3
அடுப்பை சிம்மில் வைத்துக் கொள்ளவும்..1 நிமிடம் கழித்து தவாவின் கைப்பிடியை பயன்படுத்தி தவாவோடு பின் புறமாக திருப்பி அடுப்பை மிதமான தீயில் நானை சுட்டெடுக்கவும்.. நன்றாக சுட்ட உடன் நான் மேல் சிறிது வெண்ணெய் தடவி விட்டால் சுவையான கார்லிக் பட்டர் நான் ரெடி.. பன்னீர் காளான் மசாலா உடன் சாப்பிடலாம்.. நன்றி. ஹேமலதா கதிர்வேல். கோவை பாசக்கார பெண்கள்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

தாபா ஸ்டைல் ஸாப்ட் கார்லிக் பட்டர் நான்


கார்லிக் பட்டர் நாண் (Garlic butter naan)


கோதுமை கார்லிக் நான்


பட்டர் நான்


பட்டர் நான்


🏨 கார்லிக் பட்டர் குல்சா


கார்லிக் பட்டர் நான்


தலைப்பு : கார்லிக் பட்டர் கோதுமை நாண்(wheat butter naan recipe in tamil)


ஹெல்தி அண்ட் நேச்சுரல் பட்டர் கோதுமை நான்


கார்லிக் பட்டர் நான்/பன்னிர் பட்டானி மசாலா


பட்டர் கார்லிக் நான்


பட்டர் நான்🤤🤤😋😋


சின்னமன் ரோல்


பட்டர் நான்


பட்டர் நான்


சாஃப்டான பட்டர் நாண்


தந்தூரி பட்டர் நான் (Tandoori butter naan recipe in tamil)


பட்டர் நாண் & கார்லிக் நாண்without yeast ரெஸ்டாரன்ட் ஸ்டைல் நாண்


குலாப் ஜாமுன்


மங்களூர் பன் / வாழைப்பழ பன் (Mangalore bun recipe in tamil)


நான்


பிளாக் & ஒய்ட் கேக்(Black & White Cake recipe in Tamil)


Home made Boost Biscuit (Home made Boost Biscuit recipe in tamil)


டெட்டி பியர் சாக்லேட் கேக் (Teddy bear chocolate cake recipe in tamil)


கார்லிக் பட்டர் நான்(garlic butter naan recipe in tamil)


தலைப்பு : மார்பில் கேக்


கார்ன் சீஸ் பால்ஸ்


தலைப்பு : ரோஸ் மில்க் கேக்


கேரட் கேக் (carrot cake recipe in tamil)


மாவா கேக் (Mawa cake recipe in tamil)

கமெண்ட்