எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. வரமிளகாய் - 20
  2. பூண்டு ஒரு கட்டி
  3. உப்பு தேவைக்கேற்ப
  4. புளி - சிறிய நெல்லிக்காய் அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் வரமிளகாய்,உப்பு,புளி இதை ஒன்றின் பின் ஒருராக அம்மியில் வைத்து நைசாக அரைக்க வேண்டும்.

  2. 2

    பிறகு பூண்டை வைத்து அரைக்க வேண்டும்.

  3. 3

    மிகவும் ஆரோக்கியமான மற்றும் ருசியான பூண்டு சட்னி தயார்.

  4. 4

    இதனை இட்லி,தோசை,சப்பாத்திக்கு தொட்டு சாப்பிடலாம் தேவைப்பட்டால் நல்லெண்ணை சேர்த்து எடுத்து கொள்ளளாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

கமெண்ட்

Sutharsan Thasan
Sutharsan Thasan @cook_25347061
சரி நான் செய்து பாக்கிறேன்
Super
(எடிட்டட்)

எழுதியவர்

Annaporani
Annaporani @cook_24792852
அன்று

Similar Recipes