ரவை மிளகு தோசை

Gowsalya T
Gowsalya T @cook_25325271

#pepper
சளிப் பிடித்தவர்கள் மிளகு சேர்த்து சாப்பிடும்போது சளி கரைந்து நீங்கிவிடும்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
2 நபர்கள்
  1. ரவை ஒரு கப்
  2. அரிசி மாவு முக்கால் கப்
  3. கோதுமை மாவு 2 டீஸ்பூன்
  4. தேவையான அளவு உப்பு
  5. சீரகம் அரை டீஸ்பூன்
  6. மிளகு அரை டீஸ்பூன்
  7. புளிக்காத தயிர் 2 டீஸ்பூன்
  8. நாலரை கப் தண்ணீர்
  9. பச்சை மிளகாய்-2
  10. கொத்தமல்லித்தழை சிறிதளவு

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    முதலில் ரவையுடன் அரிசி மாவு கோதுமை மாவு தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்

  2. 2

    அதனுடன் சீரகம் மிளகு தயிர் சேர்த்து ஒன்றாக கலந்து கொள்ளவும்

  3. 3

    பிறகு இதனுடன் தண்ணீர் சேர்த்து மாவாக கலந்து கொள்ளவும் இதனுடன் பச்சை மிளகாயை சேர்த்துக் கொள்ளவும்

  4. 4

    பிறகு கலந்து வைத்த மாவை ஐந்து நிமிடம் ஊற வைக்கவும்

  5. 5

    பிறகு ஊற வைத்த மாவை தோசை ஊற்றும் பதத்தில் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்

  6. 6

    இப்பொழுது கலந்து வைத்த மாவை தோசைக்கல்லில் ஊற்றவும்

  7. 7

    இப்பொழுது மிகவும் சுவையான ரவை தோசை ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Gowsalya T
Gowsalya T @cook_25325271
அன்று

Similar Recipes