தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. கோதுமை மாவு -1 கப்
  2. அரிசி மாவு -1டேபிள்ஸ்பூன்
  3. இட்லி மாவு -3 டேபிள் ஸ்பூன்
  4. பெரியவெங்காயம் -3
  5. மிளகு -3 டேபிள்ஸ்பூன்
  6. இஞ்சி -2 துண்டு
  7. பச்சைமிளகாய் -2
  8. கறிவேப்பிலை கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
  9. மிளகாய்த்தூள்-2 டீஸ்பூன்
  10. தண்ணீர்- தேவையான அளவு
  11. உப்பு- தேவையான அளவு
  12. எண்ணெய் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய்,கொத்தமல்லி,கருவேப்பிலை,இஞ்சி,கோதுமை மாவு,இட்லி மாவு,அரிசி மாவு,மிளகு,மிளகாய்த்தூள்,உப்பு,சேர்த்துக் கொள்ளவும்

  2. 2

    பிறகு தேவையான அளவு தண்ணீர்ஊற்றிஅனைத்தையும் நன்கு பிசைந்து வைத்து கொள்ளவும்.பின்ஒருகடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்துள்ள கோதுமை மாவை சிறிது சிறிதாக பக்கோடா அளவிற்கு போட்டு 2 நிமிடம் பொரித்து எடுத்துப் பரிமாறலாம்.

  3. 3

    இப்பொழுது சுவையான மொறுமொறுப்பான கோதுமை மிளகு பக்கோடா ரெடி. நன்றி நித்யா விஜய் கோவை பாசக்கார பெண்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nithyavijay
Nithyavijay @cook_24440782
அன்று
Coimbatore

Similar Recipes