உருளைக்கிழங்கு மிளகு ப்ரை

லதா செந்தில் @cook_21486758
1.)உருளைக்கிழங்கில் மாவுச்சத்து அதிகம் உள்ளதால் வளரிளம் குழந்தைகளுக்கு ஏற்ற உணவு.
2.) மிளகு காய்ச்சல் சளி இருமல் ஆகியவற்றை குணப்படுத்தும்.# pepper
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் உருளைக்கிழங்கை சீப்பு சீப்பாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் சீப்பு சீப்பாக நறுக்கிய உருளைக்கிழங்கை இடவும்
- 3
அதனுடன் மிளகுத்தூள் மற்றும் இந்து உப்பு போட்டு நன்றாக கிளறி விடவும். சூடான உருளைக்கிழங்கு மிளகு வறுவல் தயார்.
- 4
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மிளகு உளுந்து வடை
1.) மிளகு இரத்தத்தை சுத்தப்படுத்தும் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும்.2.) உளுந்தம் பருப்பு எலும்பு தேய்மானத்தை குணப்படுத்தும் ,இடுப்புக்கு பலன்.# pepper


சேனைக்கிழங்கு வறுவல்
1.) உடலில் புரதச்சத்து அதிகரிக்கும்.2) நரம்புத்தளர்ச்சியை குணப்படுத்தும்.3.) மாவுச்சத்து அதிகம் உள்ளதால் குழந்தைகளின் உடல் வளர்ச்சிஅதிகரிக்கும்.


மிளகு ரசம் (pepper rasam)
#pepperஇந்த மிளகு ரசம் சளி, இருமல், காய்ச்சல் வரும்போது, சூப் மாதிரி பருகலாம். இரண்டு நாட்கள் கெடாமல் இருக்கும். காரமாகவும், சுவையாகவும் இருக்கும்.


மிளகு கோழி வறுவல் (Pepper Chicken) #pepper
1. மிளகு சளிக்கு நல்லது.2. மிளகு விஷக்கடிகளை முறிக்கக் கூடிய தன்மை உள்ளது.3. நெஞ்சு சளியை கரைக்கக்கூடிய தன்மை உடையது.4. மிளகு இருமலை கட்டுப்படுத்தும்.


மிளகு இட்லி ப்ரை
#pepper #photo இட்லி சாப்பிடாத குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுங்க


சுண்டைக்காய் மிளகு வறுவல்
1. சுண்டைக்காயில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது2.) இவ்வகை சுண்டகாய் கசப்புத் தன்மை இல்லாத காரணத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதை விரும்பி உண்ணுவார்கள்.3.) சுண்டைக்காயில் கசப்புத்தன்மை கொண்ட சுண்டக்காயும் உண்டு , கசப்புத் தன்மை இல்லாத சுண்டைக்காயும்உண்டு எனவே நீங்கள் கசப்புத் தன்மை இல்லாத சுண்டைக்காய் என்று கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள்.4.) வைரஸை கொள்ளும் ஆற்றல் இந்த சுண்டைக்காய் க்கு உண்டு.# pepper


அகத்திக்கீரை சூப்
1.) இரும்புச்சத்து அதிகம் உள்ளதால் கீமோகுளோபீன் அதிகரிக்கும்.2.) பல் சம்பந்தப்பட்ட நோயை குணப்படுத்தும்.3.) அனைத்துதரப்பிரனருக்கும்மான கண் நோயை குணப்படுத்தும்.# i love cooking.


கத்திரிக்காய் உருளைக்கிழங்கு மிளகு வறுவல்
#pepper


கத்திரிக்காய் துவா
1.) கத்திரிக்காயில் அஸ்கார்பிக் அமிலம் அதிகம் உள்ளதால் நம் உடலின் செரிமானக் கோளாறு போன்ற பிரச்சனைகளை குணப்படுத்தும்.2.) கத்திரிக்காய் அதிகம் உணவில் சேர்த்துக் கொள்வதால் நம் உடம்பில் தேவையில்லாத கொழுப்புகள் வெளியேறும்.


மிளகு சாதம்
#pepperசளிக்கு, இருமலுக்கு ஏற்ற உணவு வாரம் ஒரு முறை மிளகு சாதம் செய்து சாப்பிடலாம்.


பூண்டு மற்றும் மிளகு சாதம் with உருளைக்கிழங்கு (Poondu milagu sa
குழந்தைகளுக்கு இக்காலகட்டத்தில் ஏற்ற உணவு இது சளி பிடித்திருந்தால் குணமாகும் .குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு அவசியம் கொடுக்க வேண்டிய உணவு .உடம்பில் இருக்கு தேவையற்ற கொழுப்புகளை நீக்கும் .எளிதாக செய்யும் உணவு#GA4#breakfastrecipe


சேப்பங்கிழங்கு மிளகு மசியல் (seppan kizhangu pepper masiyal)
#pepperசேப்பங்கிழங்கு மருத்துவகுணம் வாய்ந்தது. வயிற்றுப்புண், கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம் போன்ற எல்லாவற்றையும் குணப்படுத்தும்.


ரவை மிளகு தோசை
#pepperசளிப் பிடித்தவர்கள் மிளகு சேர்த்து சாப்பிடும்போது சளி கரைந்து நீங்கிவிடும்


உருளைக்கிழங்கு பிங்கர் சிப்ஸ்
குழந்தைகளுக்கு பிடித்தமான உணவு.


உருளைக்கிழங்கு குடைமிளகாய் ப்ரை
#immunity


மிளகு ரசம், pepper rasam
இந்த கொரனா காலத்தில் சளி பிடிக்காமல் இருக்க மிளகு ரசம் செய்து சாப்பிடலாம். எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் #pepper


சாமை மிளகு உப்புமா
#pepperமிகவும் ஆரோக்கியமான உணவு அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவு மிகவும் எளிதாக செய்ய கூடியது.


மிளகு சட்னி
#pepper


கோதுமை மிளகு பக்கோடா
#pepper


வெண்டைக்காய் மிளகு பிரட்டல்
#pepper


உருளைக்கிழங்கு மிளகு வறுவல் (Urulaikilanku milaku varuval recipe in tamil)
பொதுவாக குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடுவது உருளைக்கிழங்கு. இதில் மிளகு சேர்த்தால் உடம்பிற்கு நல்லது. #india2020 #ilovecooking#deepfry


*மிளகு ரசம்*(milagu rasam recipe in tamil)
குளிர் காலத்திற்கு ஏற்ற ரெசிபி. இருமல், சளி, ஜலதோஷம்,ஆகியவற்றை உடனடியாக குணமாக்கக் கூடியது இந்த ரசம்.செய்வது சுலபம்.


புனர்பாகம் மிளகு ரசத்துடன்
சளி. காய்ச்சல். இருமல் இருக்கும் பொழுது இது அம்மாவிம வைதியம். கொதிக்கும் மிளகு ரசத்தில், கொஞ்சம் சாதம் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவேண்டும். புன: மறுபடியும், பாகம் – சமைத்தல் என்பார்கள். எளிதில் ஜூரணாகும். சுரம், தட்டம்மை, நீர்ச்சுருக்கு, கடுமையான அக்னி மந்த நிலை இவற்றுக்கு ஏற்றது. குடிப்பதற்கு சுவையான, உடலுக்கு ஊட்டம் தரும். ஒரு நாளில் சளி. காய்ச்சல். இருமல் இருக்கு இடம் தெரியாமல் ஓடி விடும் #pepper


உருளைக்கிழங்கு மசாலா இட்லி
#nutrient2உருளைக்கிழங்கில் Vitamin - c, b6 சத்து நிரம்பியுள்ளது.


ஆஞ்சநேயர் கோயில் மிளகு வடை
#pepper


வெஜிடபிள் பெப்பர் ஆம்லெட்
#pepper


காலிஃப்ளவர் மிளகு வருவல்
#pepperபொதுவாக காலிஃப்ளவர் 65 அனைவருக்கும் பிடித்தது.குழந்தைகள் விரும்பி உண்பர். அதேபோல் இந்த மிளகு வறுவலும் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.


பொட்டேட்டோ பெப்பர் ஃப்ரை
#pepper


புடலங்காய் மிளகு பிரட்டல் (snake gourd pepper fry)
#pepper


சுவையான மிளகோரை.... மிளகு சாதம்
#pepper . உடம்பு சோர்வு, காய்ச்சல், சளி இருக்கும்போது இந்த சாதம் சாப்பிட்டால் வாய்க்கு ருசியாவும் , நெஞ்சு சளி குறையவும், செரிமானத்துக்கும் ரொம்ப நல்லது..

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13305269
கமெண்ட்