கோதுமை ரவை மிளகு பொங்கல் (wheat rava pepper pongal)

#pepper கோதுமை உணவுகளை அடிக்கடி சேர்த்துக் கொள்வது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. அதனால் இன்று கோதுமை ரவையில் மிளகு பொங்கல் செய்வதன் செய்முறையை நான் பதிவிட்டுள்ளேன்.
சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை ரவையை வெறும் வாணலில் போட்டு வாசம் வரும் வரை வறுத்து, தண்ணீர் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
- 2
பாசிப்பருப்பை, தனியாக வேக வைத்து, வெந்த கோதுமை ரவையுடன், உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
- 3
பச்சை மிளகாய், இஞ்சியை மிகவும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். மிளகை பொடித்து வைக்கவும்.
- 4
வேறு வாணலியில் சிறிது நெய் விட்டு சீரகம், மிளகு, பொடியாக நறுக்கி வைத்துள்ள இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வறுத்து, கோதுமை, பாசிப்பருப்பு கலவையில் கலந்து, மேலும் கொஞ்சம் நெய் சேர்த்து கலந்து இறக்கவும்.
- 5
இப்போது சுவையான கோதுமை ரவா மிளகு பொங்கல் சுவைக்கத்தயார். சாம்பார், தேங்காய் சட்னி இதற்கு மிகவும் பொருத்தம். அனைவரும் செய்து சுவைத்து, உங்களுக்கு பிடித்திருந்தால் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.
- 6
இந்த முறையிலும் முயற்சிக்கவும். மிகவும் சுலபம். பாசிப்பருப்பை இரண்டு கப் தண்ணீர் சேர்த்து வேகவைத்து, பருப்பு வெந்தவுடன், அதில் நான்கு கப் கொதிக்கும் தண்ணீர் சேர்த்து, வறுத்த ரவை, உப்பு சேர்த்து தாளிப்பு சேர்த்து, மூடி ஐந்து நிமிடங்கள் வைத்தால், தண்ணீர் வற்றி, பொங்கல் தயாராகிவிடும். கொஞ்சம் நெய் சேர்த்து இறக்கிவிடலாம். ரவை மிக விரைவில் வெந்துவிடும்.
- 7
- 8
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மிளகு ரவா உப்புமா (pepper rava upma)


கோதுமை ரவை பொங்கல் (Kothumai ravai pongal recipe in tamil)


வரகு அரிசி மிளகு பொங்கல்(Millet pepper Pongal)


மிளகு பொங்கல்


கோதுமை ரவை உப்புமா (wheat rava upma)


கோதுமை ரவை வெண்பொங்கல்(wheat rava pongal recipe in tamil)


ரவை பொங்கல் (Rava Pongal Recipe in Tamil)


ரவை மிளகு தோசை


கோதுமை மிளகு பக்கோடா


ரவா பொங்கல் (Rawa pongal)


ரவா வெண்பொங்கல் /மிளகு பொங்கல்


கோதுமை ரவை கொழுக்கட்டை (wheat rava kozhukattai)


கோதுமை ரவை கிச்சடி🥕


கோவை ஸ்பெஷல் கோதுமைை ரவை உப்புமா (Kovai special wheat rava upma)


ரவை பொங்கல்(RAVA PONGAL RECIPE IN TAMIL)


ரவா பொங்கல்(rava pongal recipe in tamil)


ரவா பொங்கல்(rava pongal recipe in tamil)


காரா பொங்கல் (Spicy pongal) (Kaara pongal recipe in tamil)


மிளகு பொங்கல்/ pepper pongal recipe in tamil


மிளகு வடை (pepper vadai)


மிளகு கார பீட்ரூட் பூரி (spicy pepper beetroot poori)


மிளகு பால் பொங்கல் (Milagu paal pongal recipe in tamil)


முருங்கைகீரை மிளகு சூப்


ரவை வெண்பொங்கல்(rava pongal recipe in tamil)


கோதுமை ரவை உப்புமா


வெஜிடபிள் கோதுமை ரவை உப்புமா. (Vegetable kothumai ravai upma recipe in tamil)


சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal reciep in tamil)


ரவா பொங்கல்(rava pongal recipe in tamil)


டயட் கோதுமை ரவை உப்புமா


வெண் பொங்கல்

கமெண்ட் (7)