செட்டிநாட்டு காளான் பிரியாணி (Chettinadu kaalaan biryani recipe in tamil)

#ilovecooking
இந்த முறையில் செய்து தர குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்
செட்டிநாட்டு காளான் பிரியாணி (Chettinadu kaalaan biryani recipe in tamil)
#ilovecooking
இந்த முறையில் செய்து தர குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்
சமையல் குறிப்புகள்
- 1
பெரிய வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் காளான் ஆகியவற்றை நறுக்கி வைக்கவும். புதினா கொத்தமல்லி இலைகளை ஆய்ந்து வைத்து கொள்ளவும்.
- 2
அரைக்க கொடுத்துள்ள பொருட்களையும் சேர்த்துக் அரைத்து கொள்ளவும். பிறகு
- 3
ஒரு குக்கரில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நெய் சேர்த்து தாளிக்க கொடுத்துள்ள பொருட்களையும் சேர்த்துக் சிவந்ததும் வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் காளான் அரைத்த விழுது சேர்த்து வதக்கவும். ஞ
- 4
புதினா கொத்தமல்லி இலைகளையும் சேர்த்து வதக்கவும் அதில் மசாலா தூள் சேர்த்து வதக்கவும். பின்
- 5
நன்றாக வதங்கியதும் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும் அதில் அரிசி சேர்த்து ஒரு விசில் வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து5 நிமிஷம் கழித்து இறக்கி பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கோவை மட்டன் பிரியாணி (Kovai mutton biryani recipe in tamil)
இந்த மட்டன் பிரியாணி புதிய சுவையில் இருக்கும். மசாலா பொருட்களையும் அரைத்து சேர்ப்பது மிகவும் மணமாகவும் காரசாரமான முறையில் ருசியாகவும் இருக்கும். Lakshmi -
-
காளான் பிரியாணி (Kaalaan biryani recipe in tamil)
# One pot recipeவீட்டில் திடீரென விருந்தாளி வந்துவிட்டால் மிக எளிமையாக சமைக்க காளான் பிரியாணி செய்யலாம் Sharmila Suresh -
காளான் சூப் (Kaalaan soup recipe in tamil)
#ilovecookingகாளான் இரத்தத்தில் உள்ள கொழுப்பை கரைக்கவும்.காளானில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளது மூட்டுகளில் உள்ளவலியை போக்க நிவாரணியாக மற்றும் தினமும் சூப் இந்த முறையில் எடுத்துக் Lakshmi -
-
மதுரை மட்டன்மசாலா (Madurai mutton masala recipe in tamil)
மட்டனை இந்த முறையில் செய்து தர விரும்பி உண்பார்கள். புதிய ருசியாகவும் இருக்கும். Lakshmi -
-
பிரான் பிரியாணி (Prawn biryani recipe in tamil)
#photoஇந்த முறையில் செய்தால் மிகவும் ருசியாக இருக்கும் பிரான் பிரியாணி Lakshmi -
டேஸ்டி சிக்கன் பிரியாணி (Chicken biryani recipe in tamil)
#onepotசிக்கனை வைத்து விரைவில் செய்யக்கூடிய ஒரு டேஸ்டி பிரியாணி. Lakshmi -
கர்நாடகாபொன்னி காளான் பிரியாணி (Karnataka ponni kaalaan biryani recipe in tamil)
எளிமையான முறையில்#ownrecipe Sarvesh Sakashra -
செட்டிநாட்டு காளான் கிரேவி
#cookwithfriends#madhurasathishஇது செட்டிநாட்டு முறையில் செய்த காளான் மிகவும் மணமாகவும் காரசாரமான முறையில் ருசியாகவும் இருக்கும். Lakshmi -
கோவை ராஜ்மா கிரேவி (Kovai rajma gravy recipe in tamil)
#ilovecookingராஜ்மா பருப்பில் அதிக புரோட்டின் உள்ளது. இந்த முறையில் செய்து தர குழந்தைகளுக்கும் பிடிக்கும். Lakshmi -
சென்னா ஸ்பைசி பிரியாணி(channa biryani recipe in tamil)
#RDஇந்த பிரியாணி நல்ல ருசி.அசைவ பிரியாணி மாதிரி தான் பண்ணி இருக்கிறேன்.vegசாப்பிடுபவர்களுக்கு மிகவும் பிடிக்கும். SugunaRavi Ravi -
டேஸ்டி வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai recipe in tamil)
வாழைப்பூ துவர்ப்பு சுவையுடன் இருக்கும். அதை இந்த முறையில் செய்து தர குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Lakshmi -
சுவையான மட்டன் குருமா (Mutton kuruma recipe in tamil)
இந்த மட்டன் குருமா எளிய முறையில் விரைவாகவும் ருசியாகவும் இருக்கும். Lakshmi -
சோயா பிரியாணி (Soya biryani recipe in tamil)
சோயா நன்மைகள் நிறைந்த உணவு .மற்றும் இரத்த சோகை தீர்க்கும். இதை நிறைய உணவில் சேர்த்துக் கொள்ளவது நன்று. Lakshmi -
டேஸ்டி தேங்காய்பால் சாதம்
#ilovecookingதேங்காய் சாப்பிடுவது வயிற்றில் உள்ள புண்களை போக்கவும். பிறகு வாய்ப்புண் ஆற்றவும் பயன்படுகிறது. இப்படி தேங்காயை பால் எடுத்து இந்த முறையில் செய்து தர குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Lakshmi -
-
-
-
பெங்களூரு ஸ்பெஷல் காளான் பிரியாணி (Kaalan biryani recipe in tamil)
பெங்களூரு ரெஸ்டூரண்ட் சுவையில் காளான் பிரியாணி செய்யலாம்.அரிசி மற்றும் காளான் தனி தனியாக வேக வைத்து பிறகு பிரியாணி செய்யும் முறை.#karnataka Shalini Prabu -
-
-
தினை காளான் பிரியாணி (Thinai kaalaan biryani recipe in tamil)
#milletதினை நன்கு சீரான உணவின் முக்கிய பகுதியாகும், மேலும் இந்த தானியத்தின் மிதமான நுகர்வு எடை இழப்புக்கு உதவுகிறது. இது கலோரிகளில் மிகக் குறைவு, ஆனால் மெக்னீசியம், ஃபைபர், பயோஆக்டிவ் கலவைகள் மற்றும் பிற முக்கியமான தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளது.காளான்களில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நோய்களைத் தடுக்கிறது மற்றும் நல்ல ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. சுவை மகிழ்ச்சிகரமானதாக இருக்கிறது! நீங்கள் தினைகளை நேசிக்கிறீர்கள் என்றால் இது அவசியம் முயற்சி செய்ய வேண்டும்! Swathi Emaya -
-
-
-
காளான் பிரியாணி🎉🎉🎉
#vattaram காளான் பிரியாணி மிகவும் சுவையாக இருக்கும் அனைவருக்கும் பிடிக்கும் சத்தானது. Rajarajeswari Kaarthi -
காளான் பிரியாணி, உருளைக்கிழங்கு ப்ரை (Kaalaan biryani & urulaikilanku fry recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த பிரியாணி. காளான் புரோட்டின் நிரைய உள்ளது. இப்ப நம்மால் ஹோட்டல் போய் சாப்பிட முடியாது. வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். #hotel Sundari Mani
More Recipes
- முட்டை போண்டா (Egg bonda) (Muttai bonda recipe in tamil)
- உருளைக்கிழங்கு பறவை கூடு கட்லெட் / potato bird nest cutlet (Urulaikilanku cutlet recipe in tamil)
- சிக்கன் 65 (Chicken 65 recipe in tamil)
- க்ரிஸ்பி வெண்டைக்காய் ஃப்ரை (Crispy vendaikkaai fry recipe in tamil)
- வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai recipe in tamil)
கமெண்ட்