தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. பெரிய வெங்காயம் ஒன்று
  2. தக்காளி 2
  3. பச்சை மிளகாய் ஒன்று
  4. கறிவேப்பிலை சிறிதளவு
  5. கடுகு ஒரு டீஸ்பூன்
  6. உளுந்து ஒரு டீஸ்பூன்
  7. உப்பு சிறிதளவு
  8. எண்ணெய் தேவையான அளவு
  9. 2மேகி
  10. முட்டை 2

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    முதலில் ஒரு வாணலியில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும் கொதிக்கும் தண்ணீரில் சிறிதளவு எண்ணெய் ஊற்றவும்.

  2. 2

    தண்ணீர் நன்கு கொதி வந்த பிறகு நாம் வைத்திருக்கும் மேகியை போட்டு வேகவிடவும்.இரண்டு நிமிடங்கள் வெந்த பிறகு வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

  3. 3

    ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.கடுகு பொரிந்ததும் நறுக்கிய வெங்காயம் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்

  4. 4

    தக்காளி வதங்கிய பின்பு வைத்திருக்கும் மசாலாவை போட்டு நன்கு கிளறவும். மசாலாவை கிளறிய பிறகு வைத்திருக்கும் முட்டை போட்டு கிளறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nithyakalyani Sahayaraj
அன்று
Coimbatore

Similar Recipes