நூடுல்ஸ் எக் ரோல்

 Gowri's kitchen
Gowri's kitchen @gowri_8292
Tamilnadu
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. முட்டை 4
  2. நூடுல்ஸ் பாக்கெட் 2
  3. மிளகுத்தூள் கால் டீஸ்பூன்
  4. வர மிளகாய் தூள் கால் டீஸ்பூன் உப்பு தேவையான அளவு கொத்தமல்லி சிறிதளவு
  5. கேரட் பீன்ஸ் முட்டைக்கோஸ் பொடியாக நறுக்கியது 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் நூடுல்ஸை சமைத்து தயார் செய்து கொள்ளவும் இதனுடன் வேகவைத்த காய்கறிகளை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  2. 2

    நான்கு முட்டைகளை உடைத்து ஊற்றி அதில் உப்பு மிளகுத்தூள் சிறிதளவு மிளகாய்த்தூள் கொத்துமல்லி இலைகள் சிறிதளவு ஆகியவற்றைச் சேர்த்து கலந்து நன்கு அடித்து வைத்துக்கொள்ளவும்

  3. 3

    இப்பொழுது தோசை தவாவில் முட்டை கலவையை ஊற்றி இருபுறமும் வேக வைத்து அதன் நடுவே சமைத்த நூடுல்சை வைக்கவும்

  4. 4

    இப்பொழுது அந்த முட்டையை ரோல் செய்யவும்

  5. 5

    இப்பொழுது அருமையான எக் நூடுல்ஸ் ரோல் தயார்😋😋😋

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

 Gowri's kitchen
Gowri's kitchen @gowri_8292
அன்று
Tamilnadu

Similar Recipes