மட்டன் கிரேவி (Mutton gravy recipe in tamil)

கிராமத்து சுவையில் பிரஸ் மசாலா அரைத்து செய்த மட்டன் கிரேவி.
மட்டன் கிரேவி (Mutton gravy recipe in tamil)
கிராமத்து சுவையில் பிரஸ் மசாலா அரைத்து செய்த மட்டன் கிரேவி.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும். ஒரு குக்கரில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் தண்ணீரில் அலசிய மட்டன் சேர்த்து வதக்கவும்.பின் மஞ்சள்தூள் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 7 விசில் விட்டு இறக்கவும். கொத்தமல்லி சீரகம் மிளகு சோம்பு பட்டை கிராம்பு பிரியாணி இலை அன்னாசி மொக்கு போன்ற அனைத்தையும் வெறும் வாணலியில் வறுக்கவும்.
- 2
அதே வாணலியில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் சின்ன வெங்காயம் பூண்டு இஞ்சி வரமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் நன்றாக ஆறியதும் இரண்டையும் மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் 3 டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் சிறிது பிரியாணி இலை பட்டை கிராம்பு சேர்த்து பொரிய விடவும். பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
பின்னர் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். அரைத்த விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும். எண்ணெய் விட்டு வந்ததும் வேக வைத்த மட்டனை அதில் உள்ள தண்ணீர் உடனே சேர்த்து நன்றாக கலந்து, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 4
நன்றாக கிரேவி பதம் வந்ததும் சிறிது கொத்தமல்லி இலை தூவி இறக்கவும். சூடான சுவையான பிரஸ் மசாலாவில் செய்த மட்டன் கிரேவி ரெடி. நன்றி. ஹேமலதா கதிர்வேல். கோவை பாசக்கார பெண்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பெப்பர் மட்டன் கிரேவி (Pepper mutton gravy recipe in tamil)
#GA4அரைத்த மசாலாவில் செய்த சுவையான பெப்பர் மட்டன் கிரேவி. Hemakathir@Iniyaa's Kitchen -
மட்டன் சூப்(mutton soup recipe in tamil)
#CF7உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க, எலும்புகள் வலுவடையும் சக்தி கொண்ட ஆரோக்கியமான மட்டன் சூப்.. Hemakathir@Iniyaa's Kitchen -
செட்டிநாடு மட்டன் கிரேவி (chettinad mutton gravy recipe in tamil)
#கிரேவி ரெசிபி#book Santhi Chowthri -
மட்டன் கிரேவி (Mutton gravy recipe in Tamil)
#Wdஎனக்கு அன்பான வாழ்க்கை துணையை பெற்றெடுத்த அத்தைக்கு மகளிர்தின ஸ்பெஷல் மட்டன் கிரேவி Sangaraeswari Sangaran -
மட்டன் பிரியாணி (Mutton biryani recipe in tamil)
#GA4#Hydrabadhiகுக்கரில் உதிரியாக ஐதராபாத் ஸ்டைலில் சுலபமாக செய்யக் கூடிய மட்டன் பிரியாணி. Hemakathir@Iniyaa's Kitchen -
கோவை மட்டன் பிரியாணி (Kovai mutton biryani recipe in tamil)
இந்த மட்டன் பிரியாணி புதிய சுவையில் இருக்கும். மசாலா பொருட்களையும் அரைத்து சேர்ப்பது மிகவும் மணமாகவும் காரசாரமான முறையில் ருசியாகவும் இருக்கும். Lakshmi -
சுவையான மட்டன் கிரேவி(mutton gravy)🍗🍗👌👌
#kavithaருசியான மட்டன் கிரேவி🍖🍖 செய்ய முதலில் குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை,சோம்பு, கிராம்பு,பிரிஞ்சி இலை, ஏலக்காய்,கறிவேப்பிலை, பச்சை மிளகாய், பெரிய வெங்காயம்,தக்காளி அனைத்தையும் நன்கு வதக்கி கொள்ளவும். பின் அதனுடன் இஞ்சி,பூண்டு, சிறிய வெங்காயம் பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கிய பின் அதனுடன் மட்டன் சேர்த்து வதக்கி விடவும். பின் கரம் மசாலா,குழம்பு மசாலா தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு வதக்கி குக்கரை மூடி போட்டு 3 முதல் 4 விசில் விட்டு இறக்கவும். நமது சுவையான மட்டன் கிரேவி தயார்👍👍 Bhanu Vasu -
-
மட்டன் கிரேவி மற்றும் கறி(mutton gravy & curry recipe in tamil)
#VNஇது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் ஒரே ரெசிபி யின் இறுதியில் வறுவல் மற்றும் கிரேவி தனித் தனியே தயார் செய்யும் முறை பரோட்டா சப்பாத்தி நாண் ரொட்டி உடன் பரிமாற மிகவும் நன்றாக இருக்கும் கிராமப்புறங்களில் எல்லாம் இன்றும் விருந்துகளில் இந்த முறை பின்பற்றப்படுகிறது Sudharani // OS KITCHEN -
-
மட்டன் கிரேவி (Mutton gravy recipe in tamil)
#nvஅசைவப் பிரியர்களுக்கு மட்டன் ஒரு மிகவும் பிடித்த உணவாகும் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுவது மற்றும் உடல் சோர்வுற்று காணப்படுவதற்கு இஞ்சி பூண்டு மிளகு சேர்த்து நாம் கிரேவியாக வைத்துக் கொடுக்கும் பொழுது மிகவும் நல்லது Sangaraeswari Sangaran -
மட்டன் குருமா(Mutton Kurma recipe in tamil)
#Welcomபுரோட்டா, சப்பாத்தி, மற்றும் இட்லி, தோசையுடன் சுவைக்க அருமையான மட்டன் குருமா செய்முறை இந்த பதிவின் மூலம் காணலாம் karunamiracle meracil -
கார்லிக் சிக்கன் கிரேவி (Garlic chicken gravy recipe in tamil)
#GRAND1#GA4ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் மிகவும் சுலபமாக செய்யக்கூடிய கார்லிக் சிக்கன் கிரேவி சப்பாத்தி பரோட்டா சாதம் என அனைத்திற்கும் பெஸ்ட் காம்பினேஷன் ஆக இருக்கும். Hemakathir@Iniyaa's Kitchen -
மட்டன் கோலா உருண்டை குழம்பு(mutton kola urundai kulambu recipe in tamil)
#CF2மதுரையில் மிகவும் பாரம்பரியமாக செய்யும் மட்டன் கோலா உருண்டை குழம்பு.. Hemakathir@Iniyaa's Kitchen -
-
உருளைக்கிழங்கு குருமா (Urulaikilanku kuruma recipe in tamil)
மிகவும் சுலபமாக செய்யக்கூடிய சுவையான குருமா. Hemakathir@Iniyaa's Kitchen -
செட்டிநாடு ஸ்டைல் மட்டன் குழம்பு(Chettinadu mutton kulambu recipe in tamil)
#week23#GA4#Chettynaduமட்டன் குழம்பு என்பது பொதுவாக எல்லோரும் செய்வது தான் இது நாம் மசாலாக்களை வறுத்து அரைத்து வீட்டில் செய்யும் பொழுது இன்னும் கூடுதல் சுவையாக இருக்கும் Sangaraeswari Sangaran -
செட்டிநாடு முந்திரி மட்டன் குழம்பு (Mutton kulambu Recipe in Tamil)
#book#nutrientகடையில் மட்டன் குழம்பு வாங்க முடியாததால் நாங்கள் வீட்டிலேயே மட்டன் குழம்பு செய்தோம். மிகவும் அருமையாக இருந்தது. sobi dhana -
-
சுவையான மட்டன் குருமா (Mutton kuruma recipe in tamil)
இந்த மட்டன் குருமா எளிய முறையில் விரைவாகவும் ருசியாகவும் இருக்கும். Lakshmi -
"அரியலூர் மட்டன் கிரேவி"(Ariyalur Mutton Gravy receip in tamil)
#Vattaram#வட்டாரம்#Week-15#வாரம்-15#அரியலூர் மட்டன் கிரேவி#Ariyalur Mutton Gravy Jenees Arshad -
மட்டன் க்ரேவி(mutton gravy recipe in tamil)
என் அப்பாவிற்கு நான் வெஜ் மிகவும் பிடிக்கும். அதிலும் மட்டன் க்ரேவி அவ்வளவு இஷ்டம். என் அப்பாவிற்கு பிடித்த ரெஷிபி இதோ.. #littlechef punitha ravikumar -
-
மட்டன் மிளகு மசாலா கிரேவி (Mutton Milagu Masala Gravy Recipe in Tamil)
#ebook #அசைவ உணவு வகைகள் மிகவும் சுலபமாகவும் மிகவும் உறுதியாகவும் செய்யக்கூடியது இந்த மட்டன் மிளகு மசாலா கிரேவி எப்படி செயலாகத்தான் பார்க்கலாம் வாங்க Akzara's healthy kitchen -
-
-
மட்டன் சுக்கா (Mutton CHukka Recipe in Tamil)
#hotel மதுரை உணவகங்களில் மிகபிரபலம் இந்த மட்டன் சுக்கா ,இந்த சுவைநிறைந்த சுக்காவை வீட்டில் தயாரித்து மகிழலாம்!Ilavarasi
-
மட்டன் ஈரல் மிளகு வறுவல் (Mutton eeral milagu varuval recipe in tamil)
மட்டன் ஈரல் மிளகு வறுவல் எளிதாக செய்யலாம் மிகவும் ருசியாக இருக்கும். #GA4#week3#mutton mutharsha s -
கடாய் மஷ்ரூம் கிரேவி (Kadaai mushroom gravy Recipe in Tamil)
வைட்டமின் டி சத்து அதிகம் உள்ள ஒரே காய்கறி மஷ்ரூம்... இதில் சர்க்கரை கொழுப்பு புற்றுநோயை தடுக்கும் வகையில் அதிக ஊட்டச்சத்துக்களை கொண்டது. Hemakathir@Iniyaa's Kitchen
More Recipes
கமெண்ட்