ஃப்ரூட்ஸ் அண்ட் கோக்கனட் நட்ஸ் ஸ்வீட் ஊத்தப்பம்

Meena Meena
Meena Meena @cook_23313031

#GA4 #Week1
ஹெல்தியான ஊத்தப்பம்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20நிமிடம்
1நபர்
  1. 1 கப் மாவு
  2. 1 கப் மாதுளை முத்துக்கள்
  3. 1 கப் துருவிய தேங்காய்
  4. 1 கப் பாகுகாய்ச்சிய வெல்லம்
  5. ஒரு கப் பாதாம் முந்திரி உடைத்தது

சமையல் குறிப்புகள்

20நிமிடம்
  1. 1

    கல்லில் ஊத்தப்பத்தை கனமாக வார்த்து கொண்டு அதில் மாதுளை முத்துக்கள் ஒரு பகுதியிலும்

  2. 2

    துருவிய தேங்காய் உடைத்து வைத்துள்ள பாதாம் முந்திரி தூவி வெல்லப் பாலகினை மேலே விட்டு நல்லெண்ணெய் ஊற்றி வேகவிட்டு எடுத்தால்

  3. 3

    சுவையான பிரூட்ஸ் அண்ட் கோக்கனட் நட்ஸ் ஸ்வீட் ஊத்தப்பம் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Meena Meena
Meena Meena @cook_23313031
அன்று

Similar Recipes