சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் சிறிது நெய் விட்டு முதலில் பாதாமை வறுத்து பிறகு அதனுடன் முந்திரியை சேர்த்து வறுத்துக் தனியே வைத்து கொள்ளவும்
- 2
கடாயில் மீதமுள்ள நெய்யில் சேமியாவை பச்சை வாசம் போகும் வரை வறுத்துக் தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 3
பிறகு அதே கடாயில் மேலும் அரை ஸ்பூன் நெய் சேர்த்து துருவிய கேரட்டை வறுத்து எடுத்து தனியே வைத்துக் கொள்ளவும்
- 4
அதே கடாயில் இரண்டு கப் தண்ணீர் மற்றும் ஒரு கப் பால் சேர்த்து கொதிக்கவிடவும் தண்ணீர் மற்றும் பால் கலவை நன்கு கொதித்ததும் அதில் வறுத்த சேமியாவை சேர்த்து வேக வைக்கவும்
- 5
சேமியா நன்கு வெந்த பிறகு சர்க்கரை சேர்க்கவும் அதில் அரை ஸ்பூன் ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கிளறவும் சேமியா நன்கு வெந்து வந்தபிறகு அதில் நான்கு ஸ்பூன் நெய் சேர்த்து கிளறவும்
- 6
சர்க்கரையை ஒரு அளவு கழிந்தபிறகு நீ இல் வருத்த துருவிய கேரட்டை சேர்த்து சிம்மில் வைத்து நன்கு சுருண்டு வரும் வரை கிளறி வேகவிடவும்
- 7
வேறொரு வாணலியில் சிறிது நெய் சேர்த்து கடலை மாவை நெய்யில் வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும் சோளமாவை தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து வைத்துக் கொள்ளவும
- 8
இப்பொழுது வறுத்த கடலை மாவை சேமியா கலவையுடன் சேர்த்து கட்டியில்லாமல் நன்கு கலக்கவும் ஐந்து நிமிடம் கிளறிய பிறகு தண்ணீரில் கரைத்த கான்பிளவர் மாவு சேர்த்து நன்கு கலந்து வேக விடவும்
- 9
இப்பொழுது மீதம் உள்ள நெய்யை சேர்த்து கிளறிக் கொண்டே இருக்கவும் கடலை மாவு கார்ன் ஃப்ளார் மாவு இரண்டும் வெந்த பிறகு நன்கு சுருண்டு வரும் வரை கிளறவும்
- 10
இப்பொழுது சேமியா கலவையை ஒரு நெய் தடவிய டிரேயில் போட்டு நன்கு சமன்படுத்தவும் பிறகு அதன் மேலே நெய்யில் வறுத்த பாதாம் மற்றும் முந்திரியை போட்டு அலங்கரிக்கவும்
- 11
நன்கு ஆறிய பிறகு 10 நிமிடம் ஃப்ரிட்ஜில் வைக்கவும் 10 நிமிடம் கழித்து எடுத்து இதை நமக்கு தேவையான வடிவில் துண்டுகளாக போட்டால் கேரட் சேமியா நட்ஸ் பார் ரெடி😋😋😋
- 12
இந்த பான் கண்ணாடி போல் மிகவும் அழகாகவும் ருசியாகவும் இருக்கும்😋
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கேரட் பர்பி🥕


ராகி நட்ஸ் கேக் (Ragi nuts cake recipe in tamil)


கேரட் சேமியா பாயசம்


கேரட் சேமியா பாயசம்(CARROT SEMIYA PAYASAM RECIPE IN TAMIL)


கேரட் அல்வா (Carrot halwa recipe in tamil)


பூசணிக்காய் காசி அல்வா (Pumpkin kaasi Halwa)


நட்ஸ் பால்


தலைப்பு : கேரட் கீர்(carrot kheer recipe in tamil)


#apசாபுதானா கீர் (Saabudhana kheer recipe in tamil)


தஹி சேமியா(தயிர் சேமியா)🍚


கேரட் கீர் (Carrot kheer recipe in tamil)


ஸ்நோ மில்க் புட்டிங்


கேரட் லட்டு(Carrot Laddu) 🥕


கேரட் அல்வா


கேரட் நட்ஸ் புட்டிங்


கேரட் ஹல்வா🥕🥕


சேமியா கேசரி/இனிப்பு சேமியா


கேரட் கோகனட் பர்ஃபி (Carrot coconut burfi recipe in tamil)


கேரட் சேமியா அல்வா (Carrot semiya halwa recipe in tamil)


கேரட் சேமியா பாயசம் (Carrot Vermicelli payasam recipe in tamil)


ஸ்பெஷல் கேரட் பாயாசம்(carrot payasam recipe in tamil)


நட்ஸ் ரொட்டி (nuts roti)


மில்க் கேரட் அல்வா


கேரட் போகா பொங்கல்


கேரட் பாதாம் கீர்


கேரட் பாயாசம் (Carrot payasam recipe in tamil)


தலைப்பு : கேரட் மில்க் ஷேக்


கேரட் ஜூஸ்


கேரட் தேங்காய் பால் கீர்


கேரட் ஆனியன் ரவா ரோஸ்ட் 🥕🌰/suji

கமெண்ட் (3)