எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 2 செவ்வாழைப்பழம்
  2. 1 1/2 கப் பால்
  3. தேவைக்கு சர்க்கரை
  4. சிறிதளவுசீரக மிட்டாய்
  5. சிறிதளவுபாதாம்
  6. சிறிதளவுமுந்திரி
  7. 2 சாக்கோ ஸ்டிக்
  8. 2 ஸ்பூன் பீனட் பட்டர்
  9. ஐஸ்கிரீம்
  10. 1 வேஃபர் பிஸ்கட்

சமையல் குறிப்புகள்

5 நிமிடங்கள்
  1. 1

    முதலில் செவ்வாழையை தோல் உரித்து எடுத்துக்கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரில் சப்போட்டா ஒன்றரை கப் பால் சிறிதளவு சர்க்கரை சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்

  2. 2

    இப்பொழுது ஒரு கண்ணாடி டம்ளரை சுத்தி இரண்டு ஸ்பூன் பின்னர் பட்டரை தடவிக்கொள்ள வேண்டும் அதன் மேல் சிறிதளவு சீரகம் மிட்டாயை வைக்க வேண்டும். இப்பொழுது செவ்வாழை பழம் ஷேக்கை அதனுள் விடவேண்டும். அதன்மேல் ஐஸ்கிரீம் மற்றும் வேஃபர் பிஸ்கட் வைக்க வேண்டும்.

  3. 3

    சத்தான செவ்வாழைப்பழம் மில்க் ஷேக். நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Roobha
Roobha @cook_24931100
அன்று

Similar Recipes