சமையல் குறிப்புகள்
- 1
ஆரஞ்சு க்ரீம் பிஸ்கட்டை மிக்ஸியில் பொடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். பாலைக் காய்ச்சி ஆற வைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
- 2
சிறிதளவு முந்திரியை வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
- 3
பொடித்து வைத்திருக்கும் பிஸ்கட் பால் சேர்த்து நன்றாக கலந்து விட்டு கொள்ளவும் இப்பொழுது ஒரு பாத்திரத்தில் சிறிதளவு நெய் சேர்த்து அதில் கலந்து வைத்திருக்கும் கலவையையும் சேர்த்து அதன் மேல் முந்திரி மற்றும் டியூட்டி ப்ரூட்டி சேர்த்துக்கொள்ளவும் இப்பொழுது மிதமான சூட்டில் ஒரு மணி நேரம் வேக வைத்து எடுக்கவும்.
- 4
சுவையான ஆரஞ்சு பிஸ்கட் கேக் ரெடி. நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சாக்டேட் பிஸ்கட் கேக் (Chocolate biscuit cake recipe in tamil)
#bake


போர்பன் பிஸ்கட் இட்லி கேக்


Choco பிஸ்கட் கேக்


பிஸ்கட் பவுல் கேக்
#lockdown1இந்த ஊரடங்கு நாட்கள் எனக்கு நிறைய விஷயங்களை கற்று கொடுத்து கொண்டு இருக்கிறது.என் குழந்தை பிஸ்கட் பாக்கெட்டுகளை திறந்து வைத்து விட்டதால் அவ்வளவு பிஸ்கட்களும் நமத்து போய்விட்டன. இதனால் நான் இவற்றை வீணாக்காமல் இந்த பிஸ்கட்களை கொண்டு பவுல் கேக் தயார் செய்து இருக்கிறேன் நன்றி.


எக்ஸ்ட்ரீம் சப்போட்டா மில்க் ஷேக்
#cookwithfriends epsi


சாக்லேட் பிஸ்கட் கேக்


பிஸ்கட் கேக்
#leftover


🍪சாக்கோ பிஸ்கட் கேக் 🎂(Leftover choco biscuit cake 🎂)
#leftover no oven no cooker no baking powder பிஸ்கட் பொ௫பொ௫ப்பு தன்மை போய்விட்டால் இப்படி கேக் செஞ்சி குடுக்கலாம் plz don't waste food


பிஸ்கட் ஐஸ்கிரீம்
#ice


3 பொருட்கள் -பிஸ்கட் கேக்


சீஸ் கேக் / ச்ட்ராபெரி சீஸ் கேக் / நோ பேக் ச்ட்ராபெரி சீஸ் கேக்(cheese cake recipe in tamil)
#CF5சீஸ்


பிஸ்கட் அல்வா(Biscuit halwa recipe in tamil)
#welcome


பிஸ்கட் மக் கேக்(Buisuit Mug Cake)
#bake


சாக்லெட் க்ரீம் பிஸ்கட் (போர்பன் பிஸ்கட்) (Chocolate cream biscuit recipe in tamil)
#bake #noovenbaking


பிஸ்கட் புட்டிங்


செவ்வாழை பழம் மில்க் ஷேக்
#cookwithmilk


தவாவில் பிஸ்கட் கேக் (Thavavil biscuit cake recipe in tamil)
#ilovecooking


பிஸ்கட் கப் கேக் (Biscuit cup cake recipe in tamil)
#eid


எஞ்சிய கேக் மற்றும் பிஸ்கட் கொண்ட சாக்லேட் மில்க் ஷேக்
#chocolate


ட்ரீட் பிஸ்கட் கேக் வித்அவுட் ஓவன் (Biscuit cake without oven recipe in tamil)
#kids2 #week2 #desserts


போர்பன் கேக்
#bakingday


சாக்லேட் பிஸ்கட் பணியாரம்
#tv( குக் வித் கோமாளியில் பாபா பாஸ்கர் செய்த (ஓரியோ பணியாரம்/ சாக்கோ லாவா கேக்) செய்து பார்த்தேன் )


ஸ்பாஞ் கேக்
பேக்கிங் செய்யப்படும் பாத்திரத்தை எடுத்து வெண்ணெய் அல்லது நெய்கொண்டு அதன் உட்பகுதியை கிரீஸ் செய்து கொள்ளுங்கள். சிறிதளவு மைதாவை அந்த பாத்திரத்தில் தூவிக் கொள்ளுங்கள்.மற்றொரு காலி பாத்திரத்தில் தயிர், பொடியாக்கி வைத்த சர்க்கரை , ஆகியவற்றை சேர்த்து கட்டியில்லாமல் கிளார்க் கொள்ளுங்கள். பேக்கிங் சோடா சேர்த்து கிளறவும். சிறிது நேரத்தில் சிறு சிறு முட்டைகள் தோன்றும்.இப்போது மைதா ஆகியவற்றை சேர்த்து கிளறவும். பிறகு வெண்ணெய் அல்லது நெய் சேர்த்து அந்த கலவையில் எண்ணெய் முழுவதும் உறிஞ்சும் வரை கிளறவும். வெண்ணிலா எசன்ஸ் மற்றும் உப்பு சேர்த்து மறுபடி கட்டி இல்லாமல் கிளறவும்.இந்த கலவையை நெய் கொண்டு கிரீஸ் செய்த பாத்திரத்தில் போடவும். அந்த பாத்திரத்தை சில நிமிடங்கள் நன்றக தட்டி, மாவு முற்றிலும் எல்லா இடங்களில் பரவும்படி செய்யவும்.இப்போது மாவின் டியூட்டி ப்ரூட்டி மேல் பகுதியில் மற்றும் நறுக்கிய பாதாம் ஆகியவற்றை சேர்க்கவும். குக்கர்10 நிமிடங்கள் சூடாக்கிய பின்னர் , மாவு கிண்ணத்தை குக்கர் வைத்து 35-40 நிமிடங்கள் வேக விடவும். கேக் மிருதுவாக உப்பி வரும்.பிறகு கேக்கை வெளியில் எடுத்து ஆற வைத்து பரிமாறவும்.


ஓரியோ பிஸ்கட் கேக் (Oreo biscuit cake recipe in tamil)
#bake


பிஸ்கட் லாவா கேக் (Biscuit lava cake recipe in tamil)
#goldenapron3 #arusuvai1


ஓரியோ சாக்லேட் மஃ கேக்
#ebook .


ரவா கேசரி கேக்
#book 11 (2)#lockdownLockdown காலத்தில் என் செல்ல மகளின் பிறந்தநாள் வந்ததால் என்னால் கடையில் கேக் வாங்க இயலவில்லை. எனவே வீட்டில் உள்ள ரவையை வைத்து கேசரி கேக் செய்து கொடுத்தேன் அவளும் மகிழ்வுடன் ரவா கேசரி கேக் வெட்டி கொண்டாடினாள். அவளும் மகிழ்ச்சி நானும் மகிழ்ச்சி.


ஆரஞ்சு கேக்


சாக்லேட் பிஸ்கட் கேக்(chocolate biscuit cake recipe in tamil)
மிகவும் சுவையான ஒரு கேக். 30 நிமிடத்தில் செய்துவிடலாம். அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.


பிஸ்கட் ஐஸ்கிரீம்(biscuit icecream recipe in tamil)
#m2021

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13195600
கமெண்ட் (2)