தேவையான பொருட்கள்

2 பரிமாறுவது
  1. பால் - 1/2 லிட்டர்
  2. வாழைபழம் - 1 பெரியது
  3. முந்திரி - 1 மேஜைக்கரண்டி
  4. ஹார்லிக்ஸ் - 1 மேஜைக்கரண்டி
  5. பேரிச்சை பழம் - 2
  6. சர்க்கரை - 4 மேஜைக்கரண்டி
  7. வெண்ணிலா ஐஸ்கிரீம் - 2 மேஜைக்கரண்டி

சமையல் குறிப்புகள்

  1. 1

    முந்திரி பேரிச்சை பழத்தை 10 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவும்.

  2. 2

    பால் ஐ காய்ச்சிய பின் பிரீசரில் 5 மணி நேரம் வைக்கவும்

  3. 3

    ஒரு ஜீஸ் மிக்சரில் பிரீஸ் செய்த பால் உடன் ஊற வைத்த முந்திரி பேரிச்சை பழம் ஹார்லிக்ஸ் சர்க்கரை சேர்த்து நன்கு அரையும் வரை அரைத்து ஒரு கண்ணாடி கப்பில் ஊற்றி ஐஸ்கிரீம் போட்டு பொடியாக நறுக்கிய பாதாம் பிஸ்தா தூவி அலங்கரித்து பரிமாறவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Fathima's Kitchen
Fathima's Kitchen @fmcook_1993
அன்று

Similar Recipes