சமையல் குறிப்புகள்
- 1
மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து எடுக்கவும் அரிசியை கழுவி தண்ணீரை ஊற்றி 20 நிமிடங்கள் வரை ஊறவிடவும்
- 2
குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து வெடித்ததும் நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும் வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அரைத்த விழுது சேர்த்து வதக்கவும் பத்து நிமிடம் வரை மெல்லிய தீயில் வைத்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்
- 3
பின் அரிசியை கழுவி தண்ணீரை வடிகட்டி சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் பின் தேங்காய் பால் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 4
எல்லாம் சேர்ந்து கொதித்ததும் நெய் விட்டு கலந்து குக்கரை மூடி 2 விசில் வந்ததும் 5 நிமிடங்கள் வரை சிம்மில் வைத்து இறக்கவும் சுவையான கேரட் சாதம் ரெடி
- 5
விருப்பட்டா முந்திரி வறுத்து போடலாம் மஞ்சள் தூள் வேண்டாம்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பலா உருளை கிரேவி


சாம்பார் சாதம்


தக்காளி சாதம்


கேரட் தொக்கு


கோவைக்காய் ரைஸ்


நாட்டுக்கோழி குழம்பு


தக்காளி சாதம்


கேரட் ஹல்வா


வெண்பொங்கல்


பேரிச்சை புளி சட்னி


காளான் கிரேவி


வெஜ் கடாய் கிரேவி(veg kadai grevy recipe in tamil)


*ஹரியாலி வெஜ் கிரேவி*


வெஜ் சால்னா


முட்டை சாதம்


பனீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)


சால்னா(salna recipe in tamil)


*மைசூர் சட்னி*


முருங்கை காய் சாம்பார்


காய்கறி பிரியாணி


*தேங்காய் பால் சாதம்*


சுரைக்காய் பாயாசம்


தந்தூரி சிக்கன்(Tandoori chicken recipe in tamil)


தக்காளி சாதம்


ஜவ்வரிசி பாயாசம்


*கடப்பா காரச் சட்னி*


அரிசி பருப்பு சாதம்


ஹைதராபாத் மட்டன் கறி


முள்ளங்கி சாம்பார்


* கிரிஸ்பி தட்டை * (தீபாவளி ஸ்பெஷல்)

கமெண்ட் (9)