சத்துக்கள் நிறைந்த சுவையான எள்ளு சாதம்

#onepot எள்ளு சாதம் செய்ய முதலில் கடாயில் எள்ளை
ட்ரையாக வறுத்து கொள்ளவும் பிறகு கடலைபருப்பு உழுந்து பருப்பு வரமிளகாய் கறிவேப்பிலை சேர்த்து ட்ரையாக வறுக்கவும் வறுத்து ஆறியவுடன் மிக்சியில் கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும் பிறகு கடாயில் நல்ணலெண்ணெய் சேர்த்து காய்ந்ததும் கடுகு கடலைபருப்பு வரமிளகாய் கறிவேப்பிலை தாளித்து அரைத்த பவுடர் சேர்த்துதேவையான உப்பு வடித்த சாதம் சேர்த்து கிளறினால் சுவையான சத்துக்கள் நிறைந்த எள்ளுசாதம் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் புத்துணர்ச்சி தரக் கூடியசூப்பராண சாதம் தயார்👌
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கடாயில் ட்ரையாக ஒருகப் எள்ளை பொரியும் வரை வறுக்கவும்
- 2
பிறகு கடலை பருப்பு ஒரு ஸ்பூன் உழுந்தம் ஒரு ஸ்பூன் சேர்த்து ட்ரையாக வறுக்கவும்
- 3
அதோடு வரமிளகாய் இரண்டு கறிவேப்பிலை சிறிது சேர்த்து ட்ரையாக வறுக்கவும்
- 4
வறுத்த கலவை ஆறியவுடன் மிக்சியில் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்
- 5
கடாயில் நல்லெண்ணெய் 1 1\2 ஸ்பூன் ஊற்றி காய்ந்ததும் கடுகு 1\4டீஸ்பூன் கடலை பருப்பு 1\4 டீஸ்பூன் வரமிளகாய். ஒன்று. சிறிது கறிவேப்பிலை சேர்த்துதாளித்து கொள்ளவும்
- 6
பிறகு அரைத்த பவுடர் சேர்த்து சாதம் முக்கால் கப் கலந்து தேவையான உப்பு சேர்த்து கலந்து சுவையான எள்ளு சாதம் தயார்
- 7
சத்துமிகுந்த எள்ளு சாதம் தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சத்துக்கள் நிறைந்த கறிவேப்பிலை சட்னி (Karuveppilai chutney recipe in tamil)


வாழைக்காய் வறுவல் 👌👌


எள்ளு சாதம்


கோடைக்கு ஏற்ற குழ குழு கலவை தயிர் சாதம் (Thayir saatham recipe in tamil)


டிபன் சாம்பார்


தயிர் சாதம்


#ga4 வல்லாரை கீரை சட்னி


அவல் 👌எலுமிச்சை உப்புமா👌


மண் சட்டியில் மணக்கும் மாங்காய்குழம்பு 👌👌👌


சத்துமிகு உருளை கிழங்கு வறுவல் 👌🥔🥔


உருளை கிழங்குபச்சை பட்டாணி சேர்த்த மசாலா கிரேவி 👌👌👌👌👌👌👌👌


சாதத்திற்கு சுவையான மண்சட்டியில் மணக்கும் துவரம்பருப்பு குழம்பு 👌


சப்பாத்திக்கு டேஸ்டியாண தக்காளி🍅🍅 குர்மா 👌👌


எலுமிச்சை சாதம்.பயணம் செல்ல(lemon rice recipe in tamil)


அரிசி உப்புமா(Arisi upma recipe in tamil)


கொத்தமல்லிஇழை சட்னி பசுமையாக 🌿🌿🌿🌿🌿👌


சுவையான வெள்ளை வண்ண தேங்காய் சட்னி🥥


சுவை மிகு இட்லி உப்புமா (Idli upma recipe in tamil)


மீல் மேக்கர் மிளகு வறுவல்👌👌👌👌👌 SOYA


மணக்கும் இட்லி சாம்பார்👌👌துவரம் பருப்பு சாம்பார்


பூண்டு சாதம்


நவராத்திரி ஸ்பெஷல் -- கடலைபருப்பு சுண்டல்


எள்ளு சாதம்


குட்டி குட்டி க்யூட் எள்ளு சாதம். (70வது) ellu rice recipe in tamil


கீரை சாதம்


தேங்காய் சாதம் (Thenkaai satham recipe in tamil)


எள்ளு சாதம்


வெற்றிலை பூண்டு சாதம்


முருங்கைகாய் உருளைகிழங்கு 🥔கத்தரிக்காய்🍆 புளிகுழம்பு


தேங்காய் சேர்த்த அடை தோசை

கமெண்ட்