எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. 1கிலோ மட்டன்
  2. 400 கிராம் வெங்காயம்
  3. 200 கிராம் தக்காளி
  4. 3டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள்
  5. 3டேபிள் ஸ்பூன் செட்டிநாடு மசாலா
  6. 1/4 கப் இஞ்சி பூண்டு விழுது
  7. 3டேபிள் ஸ்பூன் தனியாத்தூள்
  8. 1ஸ்பூன் மஞ்சள் தூள்
  9. உப்பு தேவையான அளவு
  10. எண்ணெய் தேவையான அளவு
  11. கறிவேப்பிலை தேவையான அளவு
  12. 4 கப் தண்ணீர்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    வெங்காயத்தை தோல் நீக்கி நன்றாக மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

  2. 2

    குக்கரில் எண்ணெய் விட்டு அதில் கறிவேப்பிலை சேர்த்து கறிவேப்பிலை பொரிந்தவுடன் அடைத்து வைக்க வெங்காயத்தை சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

  3. 3

    அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக பச்சை வாடை போகும் வரை வதக்கவும் பின்னர் அதனுடன் அனைத்து மசாலாக்களையும் சேர்த்து நன்றாக வதக்கவும் நன்றாக கழுவி சுத்தம் செய்த மட்டனை சேர்த்து உப்பு சேர்த்து வதக்கவும்

  4. 4

    மட்டனா சிறிது நிறம் மாறிய உடன் அதில் 4 கப் அளவு தண்ணீர் விட்டு குக்கரை மூடி 5 விசில் வைத்து எடுக்கவும் சுவையான செட்டிநாடு மட்டன் மசாலா தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Vaishnavi @ DroolSome
Vaishnavi @ DroolSome @cook_21174279
அன்று

Similar Recipes