எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

4 பேர்
  1. அரை கிலோமட்டன்
  2. 10 சின்ன வெங்காயம்
  3. தேவையான அளவுஎண்ணெய்
  4. தேவையான அளவுஉப்பு
  5. சிறிதளவுமஞ்சள் தூள்
  6. செட்டிநாடு மட்டன் மசாலா
  7. ஒரு ஸ்பூன் கசகசா
  8. பிரிஞ்சி இலை
  9. 2கிராம்பு
  10. 2ஏலக்காய்
  11. சிறிதளவுபட்டை
  12. ஒரு ஸ்பூன் சீரகம்
  13. ஒரு ஸ்பூன் சோம்பு
  14. ஒரு ஸ்பூன் மிளகு
  15. ஒரு ஸ்பூன் மல்லி
  16. 5 பட்டை மிளகாய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    மட்டன் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்து எடுத்து கொள்ளவும். வெறும் வாணலியில் கசகசா பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும்

  2. 2

    சீரகம் சோம்பு மிளகு சேர்த்து வறுக்கவும்

  3. 3

    பட்டைமிளகாய் மல்லி சேர்த்து வறுத்து ஆறியதும் தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்து கொள்ளவும்

  4. 4

    வாணலியில் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்னர் அரைத்த மசாலா உப்பு சேர்த்து கொதி வந்ததும் மட்டன் சேர்க்கவும்

  5. 5

    நன்கு வேக வைக்கவும் சுவையான மட்டன் சுக்கா தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Aishwarya MuthuKumar
Aishwarya MuthuKumar @cook_25036087
அன்று

Similar Recipes