காஜு கட்லி, முந்திரி கேக், முந்திரி பர்ஃபி (Kaju katli recipe in tamil)

இந்த காஜு கட்லி எனக்கு சிறுவயதிலிருந்தே மிகவும் பிடித்தமான ஒன்று இப்பொழுது என்னுடைய மகனுக்கும் பிடித்தமான இனிப்பாக மாறியுள்ளது .இருவரும் சேர்ந்து பகிரும் உணவாகும் ,அதனால் மிகவும் நியாபகம் ஆன இனிப்பாகும், அதனால் எல்லா வருட தீபாவளிக்கும் நிச்சயமாக இது எங்கள் வீட்டில் இருக்கும். இந்த ரெசிபி என்னுடைய தோழி சர்க்கரை @sakarasaathamum_vadakarium மற்றும் @cookpad_ta இணைந்து வழங்கும் தீபாவளி #skvdiwali குலாபேரேஷனின் என்னுடைய பங்களிப்பாகும். #skvdiwali
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒருகப் முந்திரியை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக பொடியாக செய்து கொள்ள வேண்டும்
- 2
ஒரு கடாயில் ஒரு கப் சர்க்கரை சேர்த்து அதனுள் முக்கால் கப் தண்ணீர் சேர்த்து சர்க்கரை நன்றாக கரையும் வரை கிளறி விட வேண்டும்.
- 3
சர்க்கரை கரைந்தவுடன் கொதி வரும் வரை காத்திருக்கவும். சர்க்கரை பாகு நன்றாக கொதிக்கும் பொழுது அதனுள் ஏலக்காய்தூள் ஒரு டேபிள்ஸ்பூன் சேர்த்து அரைத்த முந்திரி பவுடரை அதனுள் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கிளறவேண்டும்.
- 4
5 நிமிடத்திற்கு ஒருமுறை ஒரு டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து கிளறி விட வேண்டும்
- 5
எப்பொழுது பாகு சட்டியில் ஒட்டாமல் வருகின்றதோ மாவை போல் உருண்டு வருகின்றதோ அதுதான் சரியான பதம் ஆகும்.
- 6
அப்பொழுது ஒரு பட்டர் பேப்பர் அல்லது ஒரு ப்ளாஸ்டிக் கவரின் மேல் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி தடவி விட்டு அதன் மேல் உருட்டி வைத்த மாவை முந்திரி மாவை சேர்த்து அதன் மேல் ஒரு பட்டர் பேப்பர் அல்லது பிளாஸ்டிக் அவரை வைத்து தட்டையாக தேய்த்துக் கொள்ள வேண்டும்.
- 7
நமக்கு எந்த அளவு திக்னஸ் அல்லது சைஸ் வேண்டுமோ அந்த அளவு மாவை தட்டையாக தேய்த்துக் கொள்ளலாம் அதற்கு முன்னால் நமக்கு உகந்த வடிவத்தில் அதை கட் செய்து கொள்ளலாம்.
- 8
ஆறியவுடன் நம்மளுடைய சுவையான காஜு கட்லி அல்லது முந்திரி கேக் தயாராகிவிட்டது அனைவரும் செய்து சுவைத்துப் பாருங்கள் நன்றாக இருந்தால் எனக்கு மறக்காமல் பகிரவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes

சர்தா சாதம்.. பாஸ்மதி இனிப்பு சாதம். (Basmathi inippu satham rec


மஸ்கோத் அல்வா.. சுவையான சுலபமான வழியில் அல்வா


காஜூ கத்லி (kaju katli recipe in tamil)


ரவா கேசரி (Rava kesari recipe in tamil)


கோக்கனட் கேரட் பர்பி


Kaju katli recipe in tamil


காஜூ கத்லி(kaju katli recipe in tamil)


*லாங் சேமியா, தேங்காய், ஹல்வா*(semiya thengai halwa recipe in tamil)


பாதுஷா.. BHADHUSHA (Bhadhusha recipe in tamil)


காஜூ கத்லி (Kaju katli recipe in tamil)


வேர்க்கடலை பர்ஃபி (Verkadalai burfi recipe in tamil)


தேங்காய் பர்ஃபி 😋 (Thengai Barfi Recipe in Tamil)


108.புதிய ஸ்ப்ரிங் ரோல்ஸ்


பாதாம் முந்திரி ரோல் (Badam Munthri Roll Recipe in Tamil)


காஜூ கத்தலி(kaju katli recipe in tamil)


*பொட்டுக்கடலை, சாக்கோ பர்ஃபி*(இது எனது, 500 வது ரெசிபி)


தேங்காய் முந்திரி கேக் (Munthiri cake recipe in tamil)


காஜூ கத்லி (Kaju katli recipe in tamil)


பால் பவுடர் பர்ஃபி


முந்திரி கேக்(munthiri cake recipe in tamil)


ஆலு தோசை(Aloo dosa recipe in Tamil)


மா லட்டு (mavu urundai recipe in Tamil)


நிலக்கடலை கட்லி


சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal reciep in tamil)


வேர்க்கடலை கட்லி (Verkadalai katli recipe in tamil)


கோதுமை வேர்க்கடலை ஸ்பாஞ்ச் டீ கேக்


பனானா பேன் கேக்


சாம்பார் வடை(sambar vadai recipe in tamil)


ரசமலாய் (Rasamalaai recipe in tamil)


ஜவ்வரிசி பாயாசம்

கமெண்ட் (3)