சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பௌலில் கடலை மாவு அரிசி மாவு அரை டீஸ்பூன் உப்பு,ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், அரை டீஸ்பூன் மஞ்சள்தூள், பெருங்காயம் இவற்றுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலக்கவும்.
- 2
கடலை மாவு அரிசி மாவு இவற்றை கட்டி இல்லாமல் கலக்கி அதன் பிறகு அரை டீ ஸ்பூன் சோடா உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- 3
ஒரு வாணலியில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடாக்கி மிதமான சூட்டில் ஜல்லி கரண்டியில் கடலை மாவை ஊற்றி தேய்க்கவும்
- 4
பூந்தி முத்துக்கள் நன்கு பொரித்தெடுக்கவும். பொட்டுக் கடலை நிலக்கடலை கறிவேப்பிலை இவற்றை எண்ணெயில் பொரித்து எடுத்துக் கொள்ளவும். பூண்டுகளை நசுக்கி எண்ணெயில் வறுத்து வைத்துக் கொள்ளவும்
- 5
பொரித்த கடலைகளை பூண்டு சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 6
சுவையான கார பூந்தி மிச்சர் தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கேரட் வெஜிடபிள் பக்கோடா


மிளகாய் பஜ்ஜி


கோதுமை மாவு தட்டை


ரிப்பன் பக்கோடா


காரசாரமான மிக்சர்


நவதானிய காரா பூந்தி (Navathaaniya kaara boondhi recipe in tamil)


தட்டு வடை


அவல் முறுக்கு (Aval murukku recipe in tamil)


பேபி கார்ன் 65


கம்பு வாழைப்பூ வடை


காரா பூந்தி -மாலை நேர நொறுக்ஸ் #book


சேனைக்கிழங்கு கட்லெட்


பூந்தி லட்டு (Boondi laddu)


மைதா பிஸ்கட் (Maida biscuit recipe in tamil)


காரா பூந்தி (Kaara boonthi recipe in tamil)


உருளைக்கிழங்கு வறுவல்


பொட்டை டோ நக்கட்ஸ் (Potato nuggets recipe in tamil)


பூந்தி லட்டு


தூதுவளை ரசம்


காளான் தம் பிரியாணி


காரா பூந்தி (Kara boondhi recipe in tamil)


காய்கறி மோமோஸ்


மூண்டால் தட்டை(THATTAI RECIPE IN TAMIL)


தேங்காய் சாதம்


பட்டர் முறுக்கு


மெது பாவக்காய் பொரியல்


பொட்டேட்டோ டீப் ஃப்ரை மசாலா ரோல்


ரிப்பன் பக்கோடா


கடி பகோடா ராஜஸ்தானி ஜெயின் ரெசிபி #goldenapron3 #book #immunity


வெஜிடபிள்பிரியாணி (Vegetable biryani recipe in tamil)

கமெண்ட் (7)