எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30நிமிடம்
5நபர்
  1. ஒரு கப்காளான்
  2. ஒரு கப்முட்டைக்கோஸ்
  3. இரண்டு டேபிள் ஸ்பூன்மிளகாய்த்தூள்
  4. உப்பு தேவையான அளவு
  5. ஆயில் தேவையான அளவு
  6. ஒரு ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
  7. ஒரு டேபிள் ஸ்பூன்கரம் மசாலா
  8. ஒரு டேபிள் ஸ்பூன்கார்ன்ஃப்ளார் பவுடர்
  9. 1தக்காளி
  10. சோயா சாஸ் சிறிதளவு

சமையல் குறிப்புகள்

30நிமிடம்
  1. 1

    காளான் முட்டைகோஸ் ஆயிற்று பொடியாக நறுக்கிக் கொண்டு அதில் உப்பு மிளகாய் தூள் கலந்து எண்ணெயில் வறுத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்

  2. 2

    ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம் நறுக்கிய தக்காளி ஆகியவற்றை நன்றாக வதக்கி அதில் வறுத்து வைத்துள்ள காளான் மற்றும் முட்டைகோஸ் பக்கோடாவை சேர்த்து அதையும் நன்றாக சேர்த்து வதக்கி அதில் கரம் மசாலா ஒரு ஸ்பூன் உப்பு தேவையான அளவு சோயா சாஸ் சிறிதளவு ஊற்றிகார்ன்ஃப்ளார் பவுடரை ஒரு ஸ்பூன் கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி கலக்கி அந்த காளான் கிரேவியில் சேர்த்து நன்றாக கெட்டியாக கிரேவி பதத்திற்கு இறக்கினால் சுவையான ரோட்டு கடை காளான் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Meena Meena
Meena Meena @cook_23313031
அன்று

Similar Recipes