சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து கொள்ளவும். ஒரு வாணலியில் நெய் விட்டு நூடுல்ஸை வறுத்து கொள்ளவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் பாலை காய்ச்சி, அதில் நூடுல்ஸை சேர்த்து வேகவிடவும். நன்கு வெந்ததும் சர்க்கரை சேர்க்கவும்.
- 3
கஸ்டர் பவுடரில் சிறிது தண்ணீர் விட்டு கரைத்து, நூடுல்ஸில் சேர்த்து வேகவிடவும்.
- 4
கஸ்டர் பவுடர் நன்கு கலந்து, நூடுல்ஸ் வெந்ததும், ஏலக்காய் நசுக்கி சேர்க்கவும். ஒரு வாணலியில் சிறிது நெய் விட்டு முந்திரி, திராட்சை வறுத்து நூடுல்ஸில் சேர்த்து வேகவிடவும்.
- 5
எல்லாம் கலந்தும், வேறொரு பவுலில் மாற்றி, பரிமாறவும். சுவையான மேகி கீர் ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மேகி நூடுல்ஸ் குலாப்ஜாமூன்


மேகி நூடுல்ஸ் கோப்தா. (Maggie noodles kofta recipe in tamil)
வித்தியாசமான ரெசிபி.. குழந்தைகளுக்கு நூடுல்ஸ் பிடிக்கும் என்பதால் , இதை செய்தேன். அருமையான சுவை.#GA4#week10#kofta


மேகி முட்டை நூடுல்ஸ்.. காலை உணவு


கேரட் கீர்
#குளிர்கேரட் அதன் நிறமே எல்லோரையும் கவரும் .கேரட் சாப்பிடுவதால் பீட்டா கரோட்டின் சத்து குறையாமல் பாதுகாக்கும் .அதில் ஆன்டி ஆக்ஸிடெண்ட் சத்துக்கள் அதிகம் உள்ளது .இதயம் ,பற்கள் ,ஈறுகள்,சரும நலம் ஆகியவற்றை காக்கும் .


கேரட் பாதாம் கீர்
#கேரட் ரெசிபிஸ்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஆரோக்கியமான கீர் இது


மேகி சர்க்கரை பொங்கல்


மேகி எக் நூடுல்ஸ்
#breakfast குழந்தைகளுக்கு பிடித்த நூடுல்சை இப்படி ஒரு முறை சமைத்து பாருங்கள்


மேகி கறி பேலவர்
#maggimagicinminutes #collabகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் மேகி நூடுல்ஸ்


மேகி
#prettyplatezz


வெஜ் மேகி
#MaggiMagicInMinutes #Collab இலகுவாக செய்யக்கூடிய காலை-மாலை வெஜ் மேகி


ரவை பால் கேசரி(rava milk kesari recipe in tamil)
#ed2


மேகி நூடுல்ஸ்


மேகி பால் கொழுக்கட்டை
#Np2


கேசர் லஸ்ஸி
#vattaram#week1சௌகார்பெட் ஃபேமஸ் குங்கும பூ லஸ்ஸி...


மேகி க்ரிஸ்பி ஃபிங்கர்ஸ்
#MaggiMagicInMinutes #Collab மேகி கிரிஸ்பி ஃபிங்கர்ஸ். மிகவும் ருசியாக இருந்தது. குழந்தைகளுக்கு மாலை நேர ஸ்நாக்ஸாக செய்து கொடுக்கலாம். இதில் பெருங்காயத் தூள் சேர்த்து இருப்பதால் உருளைக்கிழங்கின்வாய்வு இருக்காது. மிளகுத் தூள் இருப்பதால் எளிதில் ஜீரணமாகும். கண்டிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் செய்து பாருங்கள்.


மேகி நூடுல்ஸ்
#combo#special#5


மேகி குலாப்ஜாமூன்
#MaggiMagicinMinutes#Collab


பாசிப்பருப்பு பாயாசம்
#buddy1 #myfirstrecipe


மேகி சா (Maggi Sha Recipe in Tamil)
#cookpadturns3


மேகி நூடுல்ஸ் பீட்ஸா (Maggi noodles pizza recipe in tamil)


ரவை உப்புமா
#GA4 Week5


மேகி நூடுல்ஸ் (Maggie noodles recipe in tamil)
#MaggiMagicInMinutes #Collab


இத்தாலியன் மேகி (Italian maggie recipe in tamil)
#clicksbyharsh


கேரட் கீர்
சத்தான உடலுக்கு ஊட்டச்சத்தான உணவு


பன்னீர் கீர்
#mom பாலூட்டும் தாய்மார்கள் பாலாடைக் கட்டி, பனீர் போன்ற பால் பொருட்களில் புரதம், கால்சியம், பாஸ்பரஸ் ஆகியவை அதிக அளவில் உள்ளன. இவற்றை சேர்த்துக் கொள்ளலாம்


கேசரி (kesari Recipe in Tamil)
#பால்செய்முறை


ரவை, கோதுமை அல்வா sooji halwa (Ravai kothumai halwa recipe in tamil)
#pooja நவராத்திரி சிறப்பு பிரசாதம்


பீட்ரூட் ஜவ்வரிசி பாயாசம்(beetroot sago payasam recipe in tamil)
என் மகனுக்காக……… #DIWALI2021


பஞ்சாபி பாயாசம். (Panjabi payasam recipe in tamil)
எல்லாருக்கும் பிடித்த சேமியா பாயாசம், பஞ்சாபி ஸ்டைலில்.. #GA4#week1#punjabi


மேகி நூடுல்ஸ் நெஸ்ட்
#MaggiMagicInMinutes #collab

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14668909
கமெண்ட்